Sevvanthi Pooveduthaen Final

Advertisement

Sundaramuma

Well-Known Member
கரடு முரடான மணல்மேடாக
தான் காட்சியளித்தாள்
அவனுக்கு..

பூக்களின் மீது நேசம்
கொண்டவன்..
பூவையின் நேசம் காண
தவமிருந்தான்..

அன்பை பதியமிட்டு
காதலை உரமிட்டு
பொறுப்பாய் கவனித்தே
அவளுள் அவனை
பதிய செய்தான்...


எண்ணங்கள் எல்லாம் அவளாகிட
வண்ணங்கள் பல அவன் தோட்டத்தில்
செவ்வந்தி மலர் தோட்டத்தில்..
flo22.jpgSuper...Fathima
 

Sundaramuma

Well-Known Member
வீராப்பாய் இருந்த வீரனை மணம் புரிய வராமல் வந்த மங்கை இவளோ!!!

பூப்பறிக்க குதித்தவள் அன்பால் எந்தன் இதயத்தை குறிவைத்தது ஏனோ!!!

அன்பால் என் குடும்பத்தை அரவணைக்க வந்த அரண் இவளோ!!!

தாயின் அன்பை தாரமாய் உணர்த்திய என் தாயுமானவள் இவளோ!!!

காதலையும் கோபத்தில் சொல்பவள்!!!

அன்பையும் அடிதடியாய் தருபவள்!!!

சஞ்சலங்கள் இருந்தாலும் யாரிடமும் என்னை விட்டுத்தராதவள்!!!

எனது பல நாள் மனப்போராட்டத்தை அவளின் காதலினால் தளர்த்தியவள்!!!

காதலெனும் ஆயுள் சிறையில் காலம் முழுவதும் நாங்கள் கைதாகத் தான் அன்று அவளை தப்ப விடாமல் சிறை எடுத்தேனோ!!!

காதலை மனதில் செம்மையாக செப்பனிட்டு வளர்த்த என் செவ்வந்தி பூந்தோட்டம் அவள்!!!

இன்றல்ல அன்றைய பணியாரமாய் இருந்த போதும்!!!
அட ....சூப்பர் சசி:)
 

Sasideera

Well-Known Member
சசிம்மா செல்லக்குட்டி சூப்பர்டா... செமையா எழுதியிருக்க அருமை டியர்...
thankyou.gif~c200


Thank you Savee ma
 

MythiliManivannan

Well-Known Member
மயிலு இந்த பேரை நான் எப்பவும் மறக்க மாட்டேன், இனி நீ எனக்கு மயிலு மட்டும் தான்... ஹி ஹி...

கண்டிப்பா சீக்கிரமே அடுத்த புதுக்கதையோட வர்றேன்...

thankyou.gif~c200
:) :D
அந்த எமோஜி திரும்பவும் உங்களுக்கே சவீ.....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi sis nice story ....sevvi Super very practical ....like patti very bold strong character .......Veera romba nallavan ....udane asamancham nu solluratha too bad sis ....Veera too good a irukkavae kudathu pa ....haha so only asking kiss medicine to his doctor .....nice story keep up the good work sis :)

Thanku da Lakshu...

Sonnalum sollalainalum banu akka solra mathiri avan konjuchundu asamanjam than da

thankyou.gif~c200
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அறுசுவை விருந்து சாப்பிட்ட திருப்தி ......
கதை தலைப்பு , நாயகன் அண்ட் நாயகி பாத்திரப்படைப்பு ....
துணை கதாபாத்திரங்கள் அனைத்திலும் ஓர் உயிர்ப்பு ......
பேச்சு வழக்கு பிரமாதம் ..... விறுவிறுப்பான எதிர்பாராத திருப்பங்கள் கூட .....
முக்கியமாக நாயகனின் MV சொல்லியே ஆகணும் ....அருமை .....
இக் கதையில் என்னை மிகவும் ஈர்த்தது எழுத்து நடை ......Hats off....
Thank you very much.Saveetha :):):)
அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க ......

நன்றி... ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்...

பேச்சு வழக்கு கொஞ்சம் கம்மி தான், எனக்கு ஞாபகம் இருந்த வரைக்கும் தான் போட்டிருக்கேன்... இன்னும் அழகாவே பேசுவாங்க ஊர்ல... MV பிடிச்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம் சிஸ்...

சீக்கிரமே உங்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய அடுத்த கதையோட தலைப்பை நாளைக்கு சொல்ல வருவேன், பதிவுகளை அடுத்த மாதத்துல இருந்து தொடங்க எண்ணம், எனக்கும் சற்று இடைவெளி வேண்டும்... நன்றி சிஸ்...

thankyou.gif~c200
 

Devi29

Well-Known Member
nice family story.thamarai problema handle pannnathu super.veera mullaiidam kattum affection nice. manaiviya kooda kastapttutha koodathu ninikirathu menmai. inimai.sevvandhi anbal katiya pooveduthan,mannan[veera] manam muluthum malarnthirupathu sevanthi poove than. congrats sis.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top