Sevvanthi Pooveduthaen 33

Advertisement

MythiliManivannan

Well-Known Member
மயிலு பேசுறது எல்லாம் போடணுமா!! தோழிக்கு சளைக்காத தோழி அவள்!! அவளுக்கு போட ஆரம்பிச்சா இன்னொரு கதை தான் எழுதணும்டா நானு...
சின்னதா ஒரு வாய்ஸ்கூட இல்லையேன்னு கேட்டேம்பா.....அவ அவ்வளவு அமைதியாயிருந்து ஒரு இடத்தில்கூட பார்க்கலையே, அதனாலதான்:)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சின்னதா ஒரு வாய்ஸ்கூட இல்லையேன்னு கேட்டேம்பா.....அவ அவ்வளவு அமைதியாயிருந்து ஒரு இடத்தில்கூட பார்க்கலையே, அதனாலதான்:)

ஒரு வேளை நம்ம டோலக்கு அவளை மாத்தியிருப்பாரா இருக்கும்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ,
இந்த சவீதாச் செல்லம்,
இந்த 33=ம் பதிவிலிலும்
மறுபடியும் என்னோட
பேரைப் போட்டு, என்னை
ரொம்பவே ஹானர்
பண்ணியிருக்காங்களே
இல்லை, டேமேஜ்
பண்ணிட்டாங்களோ?
தெரியலையே பா
 

banumathi jayaraman

Well-Known Member
நான், என்ன செய்வேன்?
ஏது செய்வேன்?
எனக்கு ஒண்ணுமே
புரியலையே?
எனக்கே எனக்கா?
இத்தனைப் பெருமையும்,
எனக்கே எனக்கா?
 

banumathi jayaraman

Well-Known Member
தருமிக்கு, கிடைச்ச
ஆயிரம் பொன்னை விட
எனக்கு இப்போ
கோடிப் பொன்
கிடைச்ச மாதிரி,
ஒரே எக்கச்சக்க
சந்தோஷமா இருக்கே,
சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நான், இங்கில்லை
சிறகில்லாமல்,
வானில் பறந்துக்
கொண்டிருக்கேன் பா,
சவீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top