Sevvanthi Pooveduthaen 29

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம இருக்காங்க .....
வீரா செய்தது தப்பு தான் .... செவந்தியவும் குறை சொல்ல முடியலை ..... பாட்டி ஏதாவது பண்ணுவாங்களா ...
பாட்டியே சரணம் .....
Interesting Episode.....
Thank you very much.Saveedha
:):):)

பாட்டியை நம்பினோர் கைவிடப்படார்... Thank u sis...
 

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கெனவே, மனம்
நொந்திருக்கும் ஆச்சியை
இந்த செவ்வந்தி வேற,
பார்க்கப் போயிருக்கிறாள்
என்ன ஏழரையெல்லாம்,
செவ்வி, இழுத்து
விடப்போறாளோ?
தெரியலையே பா,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
வீரபாண்டியன்,
ஏன் ஊரை விட்டுப்
போனான்?
ராணுவத்தில், ஏன்
சேர்ந்தான்=னு,
வீராவின் முன்கதையை,
செவ்வந்தியிடம், ஆச்சி
சொல்லுவாங்களோ,
சவீதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top