Sevvanthi Pooveduthaen 29

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Adada...karthick sollavilliya? Naan thappaka guess pannitten.veera unmai sonnavudan aval kopam kolvathu Sari than....aanal avanai mattume kurai solvathu ,avanai purinthukollamal aval kopathai mattume mun niruthuvathu entha vithathil Sari? avanin manam purinthum ival pidivathamaka iruppathu nyayam illai....ival entha kelvi endralum mullai yai ketkattum....

Thank u Chitra...

Karthik nesamavey nalla paiyan than, avan poi eppadi solliyirupn... avanai mattum sonnathu thappu than, ana avan mela urimai neraiya iruka poi than avanai kelvi ketkaralo ennavo...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சண்டையா திருப்பவும்..
இருவரும் தனியாகவே இருக்காங்க..
மனதில் அன்பு இருந்தும்...
வீரா அம்மா அப்பா பற்றி சொன்னது ..
ரொம்பவே உண்மை...தான்...
வீரா fb பாட்டி சொல்வார்களா..

வீராவோட FB நம்ம மதுராம்பாள் சொல்லுவாங்க அடுத்த எபில...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு தூரம் சொல்லியும் புரிஞ்சிக்கல னா என்ன தான் பண்றது?...​

என்ன பண்ணுறது அவளை அப்படியே விட வேண்டியது தான்... தானா வருவா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
முல்லையின் விஷயத்தால்தான் மதுராம்பாள் சோர்வுடன் இருக்கிறாரா.....

செவ்விக்கு ஆச்சியின் மூலம்தான் FB என்னன்னு தெரியப் போகுதா..... சவீ

ஆமாம் மயிலு வீரா FB ஆச்சி அடுத்த பதிவுல சொல்லுவாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Veerava patri acchi sollithan purinthukolvala sevvanthi,,,,,savee akka sevvanthikku ivvolo kobam agathupppa,,,veera fb kettu kobam kuraiuma illa increase aguma savee akkka,ini. ....

Thanks da Kayal...

Veeravai patri aachi solli than purinjukanum nu illai ana athuvum kooda oru purithalai uruvakkalam la... Veera FB padichutu neeye sollu da...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எப்படி பால் போட்டாலும், அதை கேட்ச் பிடிச்சிடறாளே......... மிலிட்டரி பாவம்யா நீ!!!!
செவ்வி ஆதங்கமும் தப்பில்ல தான்!!!

Ha ha ama da, eppadi pottalum ava adippa...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top