Seethayanam - A Tamil Short Film!!

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
felt the same...it was terrifying.... but this bloody social evil is a reality na :-(
ஆக பெண்கள்தான் இன்னும் பொறுத்துக்கொள்ள வேண்டும்...... எனக்கு இந்த படம்.... வேற எப்படியோ தோணுது சிஸ்.........
 
D

[Deleted] admin 4

Guest
ஆக பெண்கள்தான் இன்னும் பொறுத்துக்கொள்ள வேண்டும்...... எனக்கு இந்த படம்.... வேற எப்படியோ தோணுது சிஸ்.........

this is just showing a first step towards a woman standing up for herself... sethu pona than news..attention-a? antha inspector sonna pola...yen poruthu pona..
(itha type pannave its painful.. God save everyone)
 

mila

Writers Team
Tamil Novel Writer
போராடி உயிரை விட்டு குடும்பத்தை கஷ்டப்படுத்தாமல் சகிச்சு கிட்டு போராடுவேன்னு சொன்ன அந்த பெண்ணுடைய தைரியமும், மனவலிமையையும் பரட்டத்தக்கது.
 
D

[Deleted] admin 4

Guest
போராடி உயிரை விட்டு குடும்பத்தை கஷ்டப்படுத்தாமல் சகிச்சு கிட்டு போராடுவேன்னு சொன்ன அந்த பெண்ணுடைய தைரியமும், மனவலிமையையும் பரட்டத்தக்கது.

avunga naalu perum punish pannanum..inimela vera entha ponnum affect aga koodathunnu solrathum is a welcome thing. anga irunthu thappichu vanthu she didnt sit quiet illa... she is out telling about the wrong happened n demands a punishment for her offenders.
 

Geetha sen

Well-Known Member
எல்லா போலீசும் இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top