Saveetha Murugesan's Viswakarma 40

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ எச்சூஸ்ஸ் மீ செசிலி மேடம்
ஒளிர்மதி பொண்ணு அங்கே ஆச்சுபத்திரியிலே தனியாக கிடக்கிறாள்
சௌரன் பயல் வேற "காதலே என் காதலே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்"ன்னு பீச்சாங்கரையிலே தனியாக புலம்பிக்கிட்டிருக்கிறான்
அவங்களையெல்லாம் அம்போன்னு விட்டுப் போட்டு இங்கே நீங்க என்ன இஸ்டோரி படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
வெரி பேடு வெரி பேடு
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer

நான் அண்ணா கல்யாண வேலையில் பிஸி ஆகிட்டேன். வீட்டுல என் கம்யூட்டர் கிட்ட பாேகவே முடியல. அக்கா பேபிஸ் அவ்வளவு சேட்டை. அதான் நாளை கிழமை வரை காலாண்டு விடுமுறை எடுத்துக்கிட்டேன். ஸ்டீபன் அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் ஒரு ஜாேடிக்கு கல்யாணம் முடிச்சு வச்சிடலாம். ஒரேநேரத்தில் ரெண்டு கல்யாண வேலை பாக்கிறது கஷ்டம் அதான். பிஸின்னு சாெல்லிட்டு கதை எப்படி படிக்கிறன்னு கேட்காதீங்க. பாேன் கையில தான் இருக்கு சின்ன ப்ரேக் கிடைச்சாலும் படிச்சு ஒரு கமென்ட் பாேட்டுடுவேன். திங்கள் கண்டிப்ப ஒரு எப்பி முடிஞ்ச 2 எப்பி ஒகே வா
 
அதெல்லாம் கேட்க மாட்டேன்ப்பா
ஐ இரண்டு அப்டேட்ஸ்ஸா?
சூப்பர் சூப்பர்
வாழ்வில் ஒரு திருநாள் இனிய திருமண நாள் நன்னாள் காணும் ஸ்டீபன் அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
என்னப்பன் விநாயகர் பெருமானின் எல்லையற்ற திருவருளினாலும் கருணையினாலும் ஸ்டீபன் எல்லா நலன்களும் எல்லா வளங்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம் கேட்க மாட்டேன்ப்பா
ஐ இரண்டு அப்டேட்ஸ்ஸா?
சூப்பர் சூப்பர்
வாழ்வில் ஒரு திருநாள் இனிய திருமண நாள் நன்னாள் காணும் ஸ்டீபன் அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
என்னப்பன் விநாயகர் பெருமானின் எல்லையற்ற திருவருளினாலும் கருணையினாலும் ஸ்டீபன் எல்லா நலன்களும் எல்லா வளங்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கு நன்றி பானு மா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top