Saveetha Murugesan's Viswakarma 36

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வெண்ணையில் இருந்து பால் எடுக்குறதா :p:p:p
சரியான உதாரணம் தான் இவங்களுக்கு.......
நம்ம உயிரை வேணும்னா எடுப்பாங்க.......

டேய் டேய் என்னமோ மாய ஜால வித்தை மாதிரி அவளை ஆட்டுவிக்குற......
இந்த புள்ளையும் பின்னாடியே ஓடி வர்றா :mad::mad::mad:
பின்னாடி வச்சி செய்யுமா இல்லை மும்பை முத்த மயக்கம் தொடருமா???

அடடா அவன் சொத்தையே ஆட்டையை போட்டுக்கிட்டு இன்னுமா அடங்கலை இவங்க.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top