Saveetha Murugesan's Varmanin Venmathi 8

Advertisement

Srd. Rathi

Well-Known Member
வர்மனிடம் இப்படி கோபப்படுற அளவுக்கு மதிக்கு அப்படி என்ன நடந்திருக்கும் :unsure::unsure::unsure:
 

Joher

Well-Known Member
:love::love::love:

இவ்ளோ வெறுப்பா இருக்கிறவளுக்கு அவளை பற்றி தெரிந்தும் தாலி கட்டினதே தப்பு.......
அப்போ செஞ்சதுக்கு பதிலுக்கு செய்றா.......

அப்பா இல்லை நீயும் ஆண் தானே என் பொண்ணை தொடாதே னு அவளோட அனுபவத்தில் சொல்றவளை என்ன பண்ணமுடியும்???
ஆண்களின் விளையாட்டு சில பெண்களின் வாழ்க்கையில் எப்போதும் எச்சரிக்கை மணியடிக்கும்.......

ஒரு பெண்குழந்தையோட அம்மாவா பிடிக்காத கல்யாணத்தில் இருப்பவளை மேலும் மேலும் கேள்வி கேட்கிறதை விட விட்டுப்பிடிக்குறதே நல்லது.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரெண்டு பேருக்கும் நடுவுல முன்னாடியே பிரச்சனை இருக்கு... அந்த பிரச்சனையை தீர்த்தாதான்.. இந்த கல்யாண பிரச்சனை தீரும் போல..

என்னைக்கு நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா டூயட் பாடிட்டு இருந்தோம்.. :ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top