Saveetha Murugesan's Varmanin Venmathi 2

Advertisement

Chittijayaram

Well-Known Member
Varma thali ya kattitu inga vandu cool ah irukiye super da, sandhya nalla ponnu panra velai ah idu kalyanam pannitu ippo onnum teriadu pola irukura unmai terimja iruku, Varma Ava unnoda kaathali ya irukanum, Ava Enna pura vasal valiya va Vanda, mutti kichi da rendu perukum ini naattamai nee Dan da, innum enna nadaka pogudho nice update saveetha dear thanks.
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமை.வெண்மதியும்,வர்மாவும் முன்பே பழக்கம் உள்ளதா.
 

SuganGuna

Well-Known Member
Nice update

ஆஹா.. அம்மாவுக்கும், வெண்மதிக்கும் முட்டிக்க தொடங்கியாச்சா.. இனி சிபி நிலமை கஷ்டம் தான்.. :p:p
சிபிக்கு, மதியை முன்னாடியே தெரியும் போல.. ஒருவேளை காதலிச்சு இருப்பாங்களோ.. :unsure::unsure:
I too guess that
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top