Saveetha Murugesan's Varmanin Venmathi 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா டபால்னு கட்டிப்புடி வைத்தியம் பண்ணி ஐ லவ் யூ சொல்லி ஆப் பண்ணிட்ட.......
டாக்டர் கிட்ட பேசிட்டானோ......

இவளுக்கு பைத்தியமா??? மயக்கம் போட்டு விழா வேண்டியது...... அப்புறம் அவனை திட்ட வேண்டியது...... அவளை பற்றி சொன்னால் தானே அவனுக்கு தெரியும்......
எதுவுமே சொல்லாமல் எப்போவும் கோபப்பட்டால் எப்படி......
மாமியார் பேச்சும் வேலைக்காது போலவே........ இவன் வந்து கெடுத்துட்டான்.....

டாக்டர் ஏன் அவள் கிட்ட பேசணும்னு நினைக்கிறாங்க???
ஏதோ இருக்குது போல......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு☺☺☺.என்ன தான் நடக்குது மதி திட்றா, சிபி ஐ லவ் யூ சொல்றான்,டாக்டரும் சிபிகிட்ட எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டார்.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

உன்னைய விட நான் மட்டமா தெரியணும்.. அதானே வேணும் உனக்கு.. இதுக்கு என்ன அர்த்தம்?? ஒருவேளை முன்னாடி அவ அழகை பத்தி ஏதாவது விமர்சிச்சு இருப்பானோ???

புரியாத பிரியம்.. பிரியும் போது புரியும்.. இதை மனசுல வச்சுக்கிட்டு சட்டுபுட்டுன்னு ரெண்டு பேரும் சேர்ற வழியை பாருங்க..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top