laksh14 Well-Known Member Jun 12, 2020 #3 mallika said: Varmanin Venmathi 17 Click to expand... superrrr doctor ellamay solliduvaro Last edited: Jun 12, 2020
M MaryMadras Well-Known Member Jun 12, 2020 #4 அருமையான பதிவு☺☺☺.மதியை பற்றிய உண்மையை டாக்டர் சிபியிடம் சொல்வாறா. Last edited: Jun 12, 2020
Joher Well-Known Member Jun 12, 2020 #5 மதி குட்டு டாக்டர் போட்டு உடைக்கப்போறார்...... இதுக்கு தானே டென்ஷன் மயக்கம்....... இனி என்ன பண்ணுவா??? அப்போ மதி இவனை லவ் பண்ணிருக்கா...... இவன் பண்ணலைனதும் அப்பா சொன்ன கல்யாணத்தை பண்ணிக்கிட்டாளா??? Last edited: Jun 12, 2020
மதி குட்டு டாக்டர் போட்டு உடைக்கப்போறார்...... இதுக்கு தானே டென்ஷன் மயக்கம்....... இனி என்ன பண்ணுவா??? அப்போ மதி இவனை லவ் பண்ணிருக்கா...... இவன் பண்ணலைனதும் அப்பா சொன்ன கல்யாணத்தை பண்ணிக்கிட்டாளா???
banumathi jayaraman Well-Known Member Jun 12, 2020 #6 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Jun 12, 2020
banumathi jayaraman Well-Known Member Jun 12, 2020 #7 வெண்மதியை அந்த டாக்டர் பார்த்தது நல்லதா? கெட்டதா? வெண்மதியின் தியாகம் வெளிவருமா? அடேய் சிபிவர்மன் இந்த மதிப் புள்ளைக்கு உன்னால்தான் அப்பவும் பிரச்சனை இப்பவும் பிரச்சனை மதிப் பொண்ணு பாவம்ண்டா Last edited: Jun 13, 2020
வெண்மதியை அந்த டாக்டர் பார்த்தது நல்லதா? கெட்டதா? வெண்மதியின் தியாகம் வெளிவருமா? அடேய் சிபிவர்மன் இந்த மதிப் புள்ளைக்கு உன்னால்தான் அப்பவும் பிரச்சனை இப்பவும் பிரச்சனை மதிப் பொண்ணு பாவம்ண்டா
Devi29 Well-Known Member Jun 12, 2020 #8 Doctor paarka payantha .. ippo varman uke visayam theriya potha . Nice epi sis