Saveetha Murugesan's Varmanin Venmathi 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா மதி உனக்கே இது ஓவரா தெரியலை........

உங்கப்பா உங்கூட வளர்ந்தால் அண்ணன் தங்கையா பழக்கம் வந்துடுதும்னு தங்கை வாக்குக்காக எட்டி வச்சார்......
அவனுக்கு வேற காதல் வந்துடுச்சு....... அவளும் நோயோடு போராடுறா......
அதுக்காக அவன் கேட்டான்னு அடுத்த செகண்ட் ஓகே சொல்றியே......
ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிப்பீங்க....... ஆனால் அவங்க ரெண்டு பேர் குழந்தை நீ பெத்துக்கணும் :mad::mad::mad:
உங்க மாமா ஆசை பேராசை இல்லையா???
அப்போ வானதி IVF குழந்தை........

சரி இதெல்லாம் பண்ணுனது நீ......
ஆனால் முன்னாடி வர்மன் கிட்ட நீயும் ஆண் தானே னு டயலாக் சொன்னியே அது எதுக்கு???
 
Last edited:

RajiChele

Well-Known Member
Kathit avan kathal ka ithu elam panran okay!! But en mathi ya ithula iluthi vidanum!! Ithu romba selfish!!! Mathi ena ethum yosikama ipdi othukura??? Iva ipdi mudivu edukura alavu sibi apdi ena sonan mathi ya???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top