Saveetha Murugesan's Varmanin Venmathi 14

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
வானதி விசயத்தில் ஏதோ
குழப்பம் இருக்கு
வெண்மதியிடம் சிபிக்கு தெரியாத ரகசியம் என்னவோ
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:


:eek::eek::eek: அப்போ வானதி யார் குழந்தை???
மாமா இறந்துபோனவரு தானா???
என்னாச்சு IVF போற அளவுக்கு???

சிபி நீ நினைக்காமலேயே அவளே வந்து சிக்குறா......
கட்டிலிலாவது இடம் கிடைச்சுது இல்லை டிரைவர் பக்கம் தன கிடைச்சுதா???
வானதி வெண்மதியின் குழந்தைதான்
ஆனால் அவளுடைய குழந்தையில்லை
கூமுட்டை மாமா இறந்துதான் விட்டார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top