Saveetha Murugesan's Vaer Theendum Ilai 16

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீட்ல யாரும் இல்லாதப்ப ஒரொரு அடியா வைப்பாங்களாம்....ஆள் இருக்கும்போது வராண்டாலயே..... ம்ம்ம் ம்மம்ம்ம்ம்....;););););):p:p:p:p:p

வராண்டாவில இருந்து உள்ளே காலடி வைச்சாச்சு வைச்சாச்சு... ஏம்மா பாத்தியும் நீயும் என்னை ரவுண்டு கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா... அவங்கம்மா வெளிய இருக்காங்க...
 

MythiliManivannan

Well-Known Member
சரியா தானே பாடுறாங்க அவ திறந்திருக்க ஒரு கதவு பக்கம் நம்ம ஹீரோ சார் உள்ள... ஒரு பாதி கதவு நீயடி சரியா தானே இருக்கு...;):p
அப்போ, அந்த மறுபாதி கதவு நானடி..........?
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
வராண்டாவில இருந்து உள்ளே காலடி வைச்சாச்சு வைச்சாச்சு... ஏம்மா பாத்தியும் நீயும் என்னை ரவுண்டு கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா... அவங்கம்மா வெளிய இருக்காங்க...
லென்ஸ் வைச்சு தேடினாலும் உள்ளே காலடி வைப்பது தெரியலையே.........;):p:D:D:D:D:D:D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
லென்ஸ் வைச்சு தேடினாலும் உள்ளே காலடி வைப்பது தெரியலையே.........;):p:D:D:D:D:D:D

அவ உள்ள வர்றா இவன் வெளிய போகலாம்ன்னு வர்றான்... அப்போ டோர்கிட்ட தானே முட்டியிருக்கணும்... இதெல்லாமா ஜூம் பண்ணி காட்டுவாங்க... அடுத்த முறை ஜூம் பண்ணி வட்டம் போட்டு காட்டுறேன்டா மயிலு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top