Saveetha Murugesan's Nayanthol Kannae 6

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.விலோ பயந்த சுபாவம் பார்த்து பேசுங்கன்னு நயனா சொல்லியும்,ஆதி இப்படி கத்தறானே:mad::mad:.

விலோ வெட்கத்துலே,பயத்துலே தலை குனிஞ்சிட்டு இருந்தது தப்பாடா ஆதி,உனக்கென்ன பெரிய அழகின்னு நெனப்பா,உன்னை எனக்கு பிடிக்கலைன்னு தலையிலே அடிச்சுக்கறான்o_Oo_Oo_Oo_O.

பாருடா அக்காவ கட்டிக்க போறவர் பேர் சொல்லி தங்கச்சி கூப்பிடக்கூடாதாம்:D:D:D.விலோ இப்படியே பேசாம ஹ்ம்ம் சொல்லிட்டு இருந்தா,ஆதி கோபத்தில் என்ன ஆட்டம் ஆடுவானோ:oops::oops:.

கல்யாணம் நல்லபடியா நடந்தது.ஆதி,விலோட்ட முழுசா உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன்,நீ திட்டலாம்
அடிக்கலாம் என்ன வேணாம் செய்யலாம்னு சொல்றான்:D:p:D,அதையெல்லாம் நீ செய்யாம இருந்தாலே போதும் ஆதி:):).அடுத்து நயனா,கதிர் கல்யாணமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் இப்டியாடா பேசுவாங்க.......
டாக்டர் தானே??? காலேஜ் ல பொண்ணுங்க கூட பேசினதே இல்லையா???

அம்மா இல்லாத வீடுகளில் பெரிய பொண்ணுங்க தான் அம்மா ஸ்தானத்தில் இருப்பாங்க...... இங்கே தங்கை அம்மாவா அக்காக்கு.......
ஒரு வழியா கல்யாணத்தை முடிச்சாச்சு......

பாரு மொத்தமா உன்கிட்ட ஒப்படைச்சாச்சாம்...... இனி நீதான் owner டாக்டருக்கு....... அப்புறம் ஏன் கண்ணீர் வருது???

விலோ கண்ணுல ஓடுறா ஆறு பார்த்தால் ஆதி டென்ஷன் ஆக மாட்டான்???
இதானா ஆதி இல்லை பழைய ஆதி எட்டி பார்ப்பானா???

சந்தடி சாக்குல இன்னொரு ட்ராக்கும் ரெடி ஆயிடுச்சே.........
கதிர் எஸ்ஸாகிட்டான் :p:p:p

அக்கா அப்படி......
தங்கை இப்படி....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பொண்ணு பார்க்குறப்ப, பயத்துல பொண்ணு தலை குனிஞ்சு இருந்தா... உடனே கோபத்துல பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லுவியா.... இப்ப அதே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு திட்டலாம், அடிக்கலாம் என்ன வேணா செய்யாலம்னு சொல்லுற... லூசா நீ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top