Saveetha Murugesan's Nayanthol Kannae 2

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.கையை வெட்டு,காலை வெட்டுன்னு பயமுறுத்திட்டு, கதிர் தையல் கடையிலே துணியத்தான் இந்த அழகுலே வெட்ட சொன்னானா:D:D:D.நயனாக்கு டீயிலே பங்கு வேணாமாம்,கதிர் வாழ்க்கையிலே தான் பங்கு வேணுமாம்:giggle::giggle:.

ஒரு வேலையை தொடங்கறதுக்கு முன் அதைப்பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சுட்டு வேலைய தொடங்கனும்,லாரி ஓட்ட தெரிஞ்சிருந்தா டிரைவர் வைக்காம இவரே சமாளிச்சிருக்கலாம்:rolleyes::rolleyes::rolleyes:.

தாலி செயின் முதல் எல்லாம் வித்து லாரி வாங்கி அதையும் கவனிக்க முடியாமல் வித்துட்டு,இப்போ வேலைக்கும் போகாம வெட்டியா இருந்துட்டு, நான் முதலாளியா இருந்தவன்னு அந்த வேலைக்கு போறதான்னு கவுரவம் பார்க்கறானே:mad::mad::mad::mad:.

அப்பா சரியில்லாததால் பசங்க வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்:(:(:(.அக்காவுக்கு கல்யாணம் செஞ்சு,சொந்தமா கடைய வச்சு இருந்தாலும்,கடன் எல்லாம் அடைக்காமல் கல்யாணம் செய்ய கதிர் விரும்பாதது சரிதான்:):).
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

டாஸ்மாக் வேண்டாம்னா நாம தான எதிர்ப்பு காட்டணும்....... கடையை தொறந்ததும் போய் குவியுறோம்.........
மக்கள் வேண்டாம்னு சொல்றதை கேட்கும் அரசுகளும் இங்கில்லை........
நம்மோட உடலுக்கு நல்லதில்லைனு ஒதுக்கும் கூட்டமும் இங்கில்லை.......

500 ரூபாய் பணமும் ஒரு சேலையும் பிரியாணியும் குவாட்டரும் பெருசா தெரியும் மக்களை உருவாக்குவதே நோக்கம் இங்கே......
அதை உணர்ந்தவன் பொழைச்சுப்பான்......
இல்லாதவனுக்கு நடு ரோடு தான்......

செல்வம் நிலை :cry: ஆழம் தெரியாமல் காலை விடாதே தான்.......
தெரியாத தொழிலில் காலை விட்டு அழிந்தவர்கள் பல பேர்........
அதுவும் வண்டி வருடம் போக போக அதிகமா செலவு வைக்கும்.......

செங்கதிர் friend தான் அக்காவை வேணாம்னு சொன்னதா???
அதுக்கு பழிவாங்க வர்றாளோ நயனா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top