Saveetha Murugesan's Mullai Vendan 19

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
super update savima.. kovam vanthalum pasikuma ayyo namba kuda sernthu piece ah irukumo? entha oruku ethuku poranga savima(kal adi vara kudathu)

Thanks dear...

nee mattum illai darling nanum appadi than kovam vantha athu enna mayamo illai manthiramo theriyalai rombavey pasikum... evalo kopama irunthalum sapatula mattum athai kattavey manasu varathu enaku...

என் இனமடா நீ!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே?
யாழ் வேந்தனைக்
காணோமே-ன்னு,
இந்த சாப்பாட்டு ராமி,
முல்லை, புருஷன் வர்ற
வரைக்கும் எப்படி,
பசியோட இருந்தாள்,
சவீதா டியர்?
நம்ப முடியவில்லைல்லைலைலைை!

ஒரு புள்ளைக்கு புருஷன் மேல ஒரு இது வந்திருச்சு அதை நம்பாம கேள்வி கேட்டா என்ன அர்த்தங்கறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இதிலே வேற, இந்த
முல்லை அம்மிணிக்கு
கோபம் வந்தால், பசி
ஜாஸ்தியாகிடுமாமே?
நல்ல குடும்ப இஸ்திரி தான்,
சவீதா டியர்

முல்லை என்னை போல அதான் கோபம் வரும் போது பசி அதிகமா வருது... ஹி ஹி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சென்டிமெண்ட்தான் பானும்மா.....
திருச்சி போகும்போதுதானே அவளை முதலில் பார்த்தான்.....
திருமணமும் அங்கேதான்.....

அதனால் மனதிற்கு நெருக்கமான ஊரா மாறுவதற்கு வாய்ப்பு இருக்குதானே....:rolleyes:

உங்க லாஜிக் நல்லா தான் இருக்கு, ஆனாலும் நீங்க யாரும் எங்க வேந்தனை சரியாவே புரிஞ்சுக்கலை போங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top