Saveetha Murugesan's Mullai Vendan 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உங்க சூதானம் தான் உலகறிஞ்ச தாச்சே!! வேந்தனுக்கு சூதானமும் இல்லை பகுமானமும் இல்லை... (வேந்தா கோவிச்சுக்காதடா, எப்படியிருந்தாலும் நீ தான் ஹீரோ...)
ஹா... ஹா... ஹா...............
இதெல்லாம், உங்களுக்கே
நல்லாயிருக்கா, சவீதா செல்லம்?
உங்க ஹீரோவை, நோ, நோ,
எங்க ஹீரோவை, மத்தவங்க கூட
சேர்ந்துக்கிட்டு, இப்படி, டேமேஜ்
பண்ணலாமாப்பா, சவீதா டியர்?
சீக்கிரமே வந்து, அவன் யாரு=ன்னு
எங்க யாழ் வேந்தன், ப்ரூவ்
பண்ணுவான், பாருங்கப்பா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...............
இதெல்லாம், உங்களுக்கே
நல்லாயிருக்கா, சவீதா செல்லம்?
உங்க ஹீரோவை, நோ, நோ,
எங்க ஹீரோவை, மத்தவங்க கூட
சேர்ந்துக்கிட்டு, இப்படி, டேமேஜ்
பண்ணலாமாப்பா, சவீதா டியர்?
சீக்கிரமே வந்து, அவன் யாரு=ன்னு
எங்க யாழ் வேந்தன், ப்ரூவ்
பண்ணுவான், பாருங்கப்பா

ப்ரூவ் பண்ணாம நான் விட்டிருவேனா சொல்லுங்க...
 

banumathi jayaraman

Well-Known Member
யக்கா வரும் போது பட்டுக்கட்டுமே விட்டுடுங்களேன்...
அக்கா அவங்களுக்கு அதெல்லாம் வராதாம் அதான் பயபுள்ள ட்ரையல் காட்டுறாப்புல
Adapaavi mahizha idu epa irundhuuuu
Ha ha ha pindranga
Yazhl un padu romba kastam polave ha ha

Semma epi dear
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளவா... இருங்க அடுத்த எபில கச்சேரி வைப்பான் அப்போ சொல்லுங்க... இந்த ஜலஜா கூட ஜல்சா பண்ணாதடான்னு...
இருக்கட்டுமே அதுக்கு என்ன இப்போ (நான் சொல்லலை இது மகிழின் பதில்):p
நோ நோ பயபுள்ளை வேகத்தை பார்த்து தான் மம்மிக்கு பயம்...
ஊருக்கு தானே போனான்...
சைட்டும் சைடு பிஸனஸா :):)
........

நீ தான்டா முல்லைய நல்லா புரிஞ்சு வைச்சிருக்க, அவ கேசரில முந்திரிபருப்பு போட்டிருப்பாங்களான்னு யோசனையில இருப்பாளா இருக்கும்...


ஹா ஹா வேந்தன் பயணிகள் ரயிலா.... மகிழ் ஜெட் வேகம் தான்...
அதானே கரிகாலன் மாதிரியே இருக்கான் மகிழ்... அப்பா போலவே...

இருந்தாலும் எங்க வேந்தனை இப்படி ஸ்லோன்னு சொல்லியிருக்க வேணாம்...
..........

உண்மை தான் எவ்வளவு நாளைக்கு தான் பொண்ணு வீட்டுக்காரங்க டென்ஷனோட இருக்கறது... அதுக்கு தான் கண்மணியின் வாரிசுகள் அம்மாவை கதிகலங்க வைச்சுக்கிட்டு இருக்காங்க...
...
Tortoise sollava;)
எங்க பக்கத்துலவா பட்ட கால்லயே படும்ன்னு சொல்லுவாங்களே அதை நீ மறந்துட்டம்மா... கால்குலேட்டர் இல்லைன்னாலும் ஒரு சொம்பு கையில சிக்குமே அதை கொண்டு அடிச்சுட்டா என்ன செய்ய வேந்தன் பாவமில்லையா!!
.......

ஹா ஹா ச்சே ச்சே அவ்வளோ கெட்ட பையன் இல்லை மகிழ் கொஞ்சம் நல்லவன் தான்...
Ithu enna puthu logic ah iruku...
Unga heroine thaan Apdi irukka..
கால்குலேட்டர், அவனுக்கே தெரியாம.....
இனி நாங்க சூதானமா இருப்போம்ல.....
உங்க சூதானம் தான் உலகறிஞ்ச தாச்சே!! வேந்தனுக்கு சூதானமும் இல்லை பகுமானமும் இல்லை... (வேந்தா கோவிச்சுக்காதடா, எப்படியிருந்தாலும் நீ தான் ஹீரோ...)
மாப்பிள்ளை இவர்தான்......
ஆனா இவர் போட்டுருக்க ட்ரெஸ் என்னோடது‍....... மாதிரியா;)
Asinga pattutaye auto kara nee kalyanam panniyum un ponda tea ya thalli ninnu than pakara UN thambi eppudy performance kudukaran paru
.......

Cha ellaruma sernthu en hero vai ippadi asinga paduthiteengaley, ventha poruthathu pothum pongi ezhu... magizha minjiya performance kodu da appo than unnai hero va accept pannuvanga...
ப்ரூவ் பண்ணாம நான் விட்டிருவேனா சொல்லுங்க...
ஹேய்....
அப்படியா.......
சொல்லவேயில்ல.‌‌...சவீ :D :p
Neenga kuduthuttu thaan Maru velai paapinga:p
பாத்தி இப்படி பப்ளிக்கா சொல்லக் கூடாது...
ஹா... ஹா... ஹா................
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளவா... இருங்க அடுத்த எபில கச்சேரி வைப்பான் அப்போ சொல்லுங்க... இந்த ஜலஜா கூட ஜல்சா பண்ணாதடான்னு...
ஹேய்....
அப்படியா.......
சொல்லவேயில்ல.‌‌...சவீ :D :p
 

SriMalar

Well-Known Member
மகிழ் சின்னவனாய் இருக்கும் போது அவங்க அப்பாகூட போய் அமுதாவப் பார்த்தப்பவே தோழமை கொண்டு இப்ப விருப்பமாயிருச்சி போல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top