Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

sameera.alima

Well-Known Member
ஆமாமா இவரு ஆயிரம் பேர் புடைச்சூழ வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் முடிச்சாரு... இதுல இவரு மிடுக்கு வேற காட்டுவாரோ!! அதெல்லாம் அக்காவும் தம்பியும் அப்படி தான் இருப்பாங்க!! அவங்களை சரி பண்ண வேண்டியது வேந்தனின் கடமை!!
Kadamai???kadamai???
Seithalaa aval kadamaiyai....amma avanukkaga kodutha poori thaniye muzhunginale appothu yenga ponathu avalin kadamai...kadamaiyaam kadamai....hukkum hukkkum...thanni kodunga pa...mudiyala...:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Kadamai???kadamai???
Seithalaa aval kadamaiyai....amma avanukkaga kodutha poori thaniye muzhunginale appothu yenga ponathu avalin kadamai...kadamaiyaam kadamai....hukkum hukkkum...thanni kodunga pa...mudiyala...:p

இது கடமை அல்ல... பூரி சாப்பிடுவது அவளின் உரிமை... கொடுக்க சொன்னால் கொடுக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது?? அவன் மாமன் மகனாய் இருக்கலாம், பூரிக்கு முன்னால் அவன் ஒன்றுமேயில்லையே!! :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top