Saveetha Murugesan's MIT 32

Advertisement

Devi29

Well-Known Member
இந்திரா க்கு பதிலா தந்திரா னு வச்சு இருக்கலாம் என்ன கெட்ட எண்ணம்
இப்பிடி நாலு உயிர் போயிடுச்சு
 

banumathi jayaraman

Well-Known Member
இந்திரா க்கு பதிலா தந்திரா னு வச்சு இருக்கலாம் என்ன கெட்ட எண்ணம்
இப்பிடி நாலு உயிர் போயிடுச்சு
நாலு இல்லை ஆறு உயிர்கள்
 

தரணி

Well-Known Member
Family chain

சின்னசாமி – முத்துலட்சுமி (காலம் – 1850களின் பின்)

மகன்கள் – மருமகள்கள்

முத்துசாமி – சூர்யாதேவி
துரைசாமி – பவானி
குமாரசாமி – சாந்தா
ராமசாமி – இந்திரா

மகள்கள்

மகாலட்சுமி
வீரலட்சுமி

உதிரன் குடும்பத்தினர்
-------------------------------------------

ராமசாமி – சீதா
பெரிய சித்தப்பா – சக்தி மகள்கள் – அகிலா, நீலா
இளைய சித்தப்பா – சிவக்குமார் மகள்கள் – அனுசுயா, வினயா
பெரிய அத்தை – ராஜேஸ்வரி
சின்ன அத்தை – மங்கையர்க்கரசி
சூரியதேவிக்கு 2யும் பையன் பார்ட்1ல் சொல்லி இருக்கீங்க....பார்ட்2 வில் 2வதுபொண்ணை கூட அழைச்சிட்டு போன மாதிரி சொல்லி இருக்கீங்க....
எது சரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top