Saveetha Murugesan's MIT 25

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.உதிரன் அப்பா அறையில் இருந்த ஜாடியை சுத்தம் பண்ண ரெண்டு பேரும் சேர்ந்து நகர்த்தி வச்சாங்க,அப்படியிருக்க சினா மேல எப்படி விழுந்தது:eek::eek:.

சிவக்குமார் இந்த ரூமுக்கு வந்ததுல இருந்து ஆராய்வது போல பார்த்துட்டு இருக்கார்,பிள்ளைன்னு இவன் தான் இருக்கான் சொல்றார்,இவர் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்:unsure::unsure::unsure:.

பொக்கிஷத்தை மறைச்சு வச்சு,எரிச்சுட்டு இறந்து போனது படத்துல இருக்கற பெண்மணியா:oops::oops:.
புதையலை தேடியதால தான் உதிரன் அப்பா இறந்தாரா:unsure::unsure:.சினா அடிபட்டப்போ அத்தை என எதுக்கு சொன்னா,படத்துல இருக்கறவங்க கனவுல சினாட்ட என்ன சொல்ல வர்றாங்க:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பரம்பரையாக முதல் வாரிசுக்குத்தான் அந்த புதையல்ன்னா அது உதிரனுக்குத்தானா?
ராமசாமிக்கு முன்னாடியே அவன் தம்பிக்கு பிறந்த குழந்தை பெண்ணா?

உதிரனுக்கு முன்னாடி அவன் அப்பா ராமசாமிதானே முதல் வாரிசு
தேடியும் அவருக்கு ஏன் புதையல் கிடைக்கவில்லை?

ராமசாமிக்கு என்ன தடை வந்தது?
அவர் எள்ளலாக பகடி பேசியதால் ராமசாமியின் எள்ளுப்பாட்டிக்கு கோபம் வந்து கிடைக்க விடவில்லையா?

இப்போ புதையல் பற்றி தெரிந்து மூவ் பண்ணுவது யாரு?
உதிரனின் அத்தையா?

இப்போ உதிரனுக்கு எப்படி புதையல் கிடைக்கப் போகிறது?
இதில் எப்படி எந்த விதத்தில் பைரவர் உதவி செய்வார்?

சிவக்குமார் திருந்தினதால் அவருக்கு உதிரன் புதையலில் பங்கு கொடுப்பான்னு நினைக்கிறேன்

தாழிடப்பட்ட ரூமில் என்ன நடந்தது?
சினமிகா அத்தைன்னு ஏன் சொன்னாள்?
உதிரன் பரம்பரையில் முன்னாடி நடந்ததெல்லாம் இப்போ இவளுக்கு தெரிந்ததா?
எழுந்திருக்கக் கூட முடியாமல் சினா இருக்கும் பொழுது உதிரனுக்கு கதவைத் திறந்தது யாரு?

முன்னாடி தீயில் மாட்டி இறந்தது ராமசாமியின் கொள்ளுத் தாத்தாவா?
புதையல் ரகசியத்தைப் பத்திரப்படுத்திவிட்டு ராமுவின் எள்ளுப் பாட்டியும் அதே தீயில் விழுந்து விட்டாரோ?

தீயில் மாட்டியவருக்கு வாரிசு ஏதுமில்லையா?
உதிரன் அப்பா சித்தப்பா அத்தைகளெல்லாம் அவரைக் கொன்ற சகோதரர்களின் வாரிசுகளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top