Saveetha Murugesan's Madavaral In Thunai 7

Advertisement

MythiliManivannan

Well-Known Member
பைரவரின் பார்வைக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா இல்லை நடப்பது கனவல்ல நிஜம்னு சினாவிற்கு சொல்றாரா, சவீ......
 

Saroja

Well-Known Member
உதிரனோட பேச்சு
சினமிகா பதில் அழகு

மேகா கழுதை வாயிலே நாலு
போடுங்கப்ப என்ன ஒரு பொறாமை
மாமியார் ரொம்ப அருமை

பைரவர் இந்த வீட்டுல உன்னோட
வேல முடிஞ்சது
உனக்கு முன்னாடி நான் அங்க
இருப்பேன்னு சொல்றாறா
அருமையான பதிவு
 

JRJR

Well-Known Member
என்ன தங்கச்சி மெகா இப்படி இருக்கா ?? தம்பியின் சத்தமே காணொமே. பைரவர் திரும்பவும் வழிய காட்றாரா ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top