Saveetha Murugesan's Ilavenil En Manavaanil 14

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
என்னடா ராகவ் பொண்டாட்டியை உன் பின்னால் சுத்த வைக்க தெரியவில்லையா
 

Rubyruby

New Member
hai hai savee ka its me ruby again, read your ilavenil en manathil....

First of all i like the title name and heroine name alot... different name na JAYAGNA - first tym am hearing this name... nice one sissyyy

Ragav - nice person. முதன் முதலில் அவளை பார்த்து தவறாக நினைப்பது, அடித்ததும் கோபம் கொள்ளவது, சொல்லி அவரிடமும் அடி வாங்குவது திருமணத்திற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்ய செல்லும் போது மறுபடியும் அவளை பார்த்து மனைவியாக பார்க்காமல் அவளையே பார்த்திருப்பது, அவளின் மனநிலை புரிந்து அவளுக்காக இரவில் வருவது, கோபம் கொண்டு திட்டுவது, மறுபடியும் அவளுக்காக தாலி கட்டுவது, மேக்நாவை பார்க்கும் போது அவள் கஷ்டத்தில் உதவுவது மனதில் நின்று விட்டான்....

Jayagna - தன்னை தவறாக பேசியவனை அடிப்பது, அவன் மாப்பிளை என்று தெரிந்து வேண்டாம் என்பது, திருமண மண்டபத்தில் அக்கா காணவில்லை என்றதும் தாய் தந்தையின் மானம் காக்க அவனை மிரட்டி திருமணம் செய்வது, அக்காவை திட்டுவது, தனக்காக தன்னை நேசித்து அவன் தன்னை ஏற்று கொள்ள வேண்டும் என்று நினைத்து அவன் மறுதாலி கட்டியதும் தடைகள் அகன்று அவனை நெருங்கி பேசுவது என மிகவும் எதார்த்தமாக இருந்தது ka கதை.

சரவணன் வள்ளி சத்யன் சந்தியா மீனாட்சி பாட்டி அனைவரும் நல்ல characters....

I dont like செல்வம்....

gud narration and within 17episodes you have given a nice story sissyyy.... a gud n practical one....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top