Saveetha Murugesan's Ilavaenil En Manavaanil 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
அதிரடி அம்சலேகாவா இருக்காளே,
இந்த ஜெயக்னா டியர்?

மிரட்டியே, உன்னை அவளுக்கு
தாலி கட்ட வைச்சுட்டா,
ராகவ் டியர்

எதுக்கும், கொஞ்சம் பார்த்து
சூதானமா நடந்துக்கோ,
ராகவ் தம்பி!

பர்ஸ்ட் நைட்-ல, அடி ஏதாவது
விழுந்துடப்போவுது
ஜாக்கிரதையாய் இருந்துக்கோ,
ராகவ் டியர்

ஏற்கனவே ஜெயக்னா,
கன்னத்துல ஒண்ணு
கொடுதிருக்கிறாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top