Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothuvittu 16

Advertisement

kayalmuthu

Well-Known Member
Wekcome back savee அக்கா...
தனுஷ் இப்படி கோபத்தை பிடித்து வைத்து கொண்டால் என்ன செய்ய...
இறந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை வீணடிக்கிறானே...
மிதிலா வேணு வை நினைத்து கொல்கிறாரோ..
இப்போ புவனா செய்வதெல்லாம் மிதிலா கொடுத்த ஐடியா வா...
 

Meera kartik

Well-Known Member
Hi Dears,

Am back again...

இப்படியே தான் சொல்லிட்டு காணாம போய்டறேன்னு நினைக்காதீங்க... ஒரு சின்ன சர்ஜரி அதான் கொஞ்சம் தாமதம், இப்போ ஓகே ஆகிட்டேன்... சோ முடிக்காத ரெண்டு கதையும் முடிச்சே ஆகணும்ன்னு வந்திருக்கேன்... நாளைக்கு SPT அடுத்த பதிவு போடுறேன்...

இந்த கதையோட அடுத்த பதிவை நீங்க திங்கள் கிழமை எதிர்பார்க்கலாம்...

இதோ ஆசையை காத்துல தூதுவிட்டு அடுத்த பதிவு

AKTV - 16

படிச்சுட்டு சொல்லுங்க


சவீதா முருகேசன்
வாங்க வாங்க டியர்


விசய் பாட்டு போடவா வரவேற்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top