Satthamindri Muththamidu 2

Advertisement

Joher

Well-Known Member
ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது......

துளசியின் நிலையும் இது தானா????
 

Joher

Well-Known Member
Illa Vikkalu... Vantha oru Hi sollradhilla....?

இருந்தால் சொல்லலாம்.....
ஒரு வேளை உப்புமா கிண்டிக்கிட்டு இருந்தால் disturb பண்ண வேண்டாமேன்னு தான்......:p:p:D:D:cool::cool:
 

Joher

Well-Known Member
Hi ஆதி.....:D:D:D

Hi சொல்லிட்டேன்.....
எப்பவாவது வந்தால் சொல்லலாம்.....
எப்பவுமே இங்கே இருந்தால் என்னத்த சொல்லுறது......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இருந்தால் சொல்லலாம்.....
ஒரு வேளை உப்புமா கிண்டிக்கிட்டு இருந்தால் disturb பண்ண வேண்டாமேன்னு தான்......:p:p:D:D:cool::cool:

Chuda chuda Idli saambar senju... ullayum thallittu than .. site - ku vanthen.
neenga kindineengala ??
 

Joher

Well-Known Member
Chuda chuda Idli saambar senju... ullayum thallittu than .. site - ku vanthen.
neenga kindineengala ??
எங்க வீட்டில் no to உப்புமா.....
இன்னைக்கு பூரி potato.... Friday இல்லையா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top