Saththamindri Mutthamidu 24

Advertisement

Riya Ram

Well-Known Member
MM .... dont know what to say.... wonderful story....

மல்லி.....

கண் முன் திருவின் வாழ்க்கை...
கண்ணாடியாய்.....கொண்டு வந்தாய்...
கண்டு .காதல்.... , காணாமல் காதல்.....
கல்யாணக் காதல்....
திக்கும் காதல் ...., திடீர் காதல் .... உன்
கதைகளில் கண்டதுண்டு.... ஆனால் -
கல்யாணம் கட்டியும் .....கட்டில் காதல் மட்டுமே ....
கண்டோமிதில்... பேசாக் காதல்....கடினமே....

கடிந்தோம் கணவனை.... கயவனென ....
தந்தையை நிந்திக்கும்...தனயனென....
தந்தையாய் இருக்க ..தகாதவனென ....
திட்டாத நாளில்லை.....திருவை .....
திட்டாத பேருமில்லை - அவனை....இன்றோ....
திருவாய் மலர்ந்து .... திகட்ட காதல் சொன்னோம்....
திருநீர்வண்ணன்.. எனும் உன் நாயகனுக்கு....
துளசியாய் மாற தவமே செய்வோம்....

மல்லி....
WO AI NI :)
pWGJ4odPlLBaaYL4plx1Or6BQLNZqSO8v4zjQMiyeZ0s52pYpFImTqE7J8QJ9_rtsF6F=s85

காதல் கொண்டோம்...
தீராக்காதல் கொண்டோம்....
மல்லீ ....
தித்திக்கும் ..உன் எழுத்தில்....
தீராக்காதல் சொன்னோம்....
Wow Aadhi sis என்ன இதல்லாம் இப்படி அடி பட்டாசு கிளப்புரீங்க....,
விசில் அடிக்க தோணுது
ஒரு பெரிய விசில் Aadhi ku பார்சல்
 

Riya Ram

Well-Known Member
என்ன புரளியை கிளப்புறீங்க???:eek::p

திரு துளசி romanceல் முழுக்க முழுக்க நனைஞ்சாச்சு.... இன்னும் ஒரு epi தான்...... so அதில் பிள்ளைகளோடு Thiru Thulasi enjoy பண்ணுறதை பார்க்கணும்னு சொன்னேன்.....

next epi after a short gap in Thiru Thulasi life ஆக கூட இருக்கலாம்......
2nd part குடுத்தா வேண்டாம்னு சொல்லுவீங்களா
 

emilypeter

Well-Known Member
@Riya Ram வாழ்த்துக்கள் sister ....
பயமில்லாம இருங்க....
சொல்ல வேண்டியதெல்லாம்... தோழிகள் சொல்லிட்டாங்க...
ஒரு ஒரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருங்க...
will pray for you and your Junior....
Riya Ram junior vanthathum theriya paduthirumma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top