Saththamindri Mutthamidu 24

Advertisement

Sundaramuma

Well-Known Member
Thank you malli mam.......

No words to say......
அய்யோ ரொம்ப நெகிழ்ச்சியான தருணம்........,
ஒண்ணுமே சொல்ல முடியல......,
கொஞ்சம் பயமா வேற இருக்கு......, labour pain ஐ நெனச்சா......,
இதுக்கு மேல தூக்கமே வராது போலவே.......,
எல்லாம் நல்ல விதமா நடக்கும் ரியா.....கடவுள் மேல நம்பிக்கை வைங்க .....Take care....
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
எழமுடியாமல் அமிழ்த்துவது காதல் மட்டும் அல்ல
மல்லிகா மணிவண்ணனின் அழகான கதைகளும் தான் ...
மீளமுடியாத
அல்ல
மீளப்பிடிக்காத போதை
என்று கூட சொல்லுவேன்
மல்லிகாவின் கதைகளை
I second ....:D:D
 

Sundaramuma

Well-Known Member
13 வருட தவத்திற்கு வரம் மிக மிக அதிகம்.......

முன்னாடி ஒரு Epiயில் என்ன தூங்கவச்சிட்டு நீ தூங்குன்னு சொன்ன திருவை தூங்க வைக்க முடியாமல் திணறினாள் துளசி.....
இப்போ திரு தாலாட்டு மட்டும் பாடாமல் தூங்கவைக்கிறான்......

இருவரின் தனிமையை கலைக்கும் மீனு....
மனைவியின் கட்டளைக்கு அடிபணியும் திரு...... நல்ல வேளை அடி விழல.....
உங்க heroine full form வந்துட்டாங்க......
பொண்ணுக்கு ஆறுதல் advice சொல்லும் அப்பா.....

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரமும் வேண்டி தினமும் தவமிருக்கும்
பூவிலே மேடை நான் போடவா.....

13 வருடம் காத்திருந்த திருவுக்கு 10 மணி நேரம் பொறுக்கமுடியவில்லை.....
துளசிக்கு மறுக்கப்பட்டவை கண் முன் காட்சிகளாய்.......
அப்பாவின் முக மாற்றத்தை காணும் மகள் அம்மா தங்கை தம்பி.....
எத்தனை பேர் இருந்தாலும் இழந்ததை மீட்கமுடியாது..... சரிகட்டலாம்.....

துளசியை விட திரு தான் காட்சியாய் கண் முன்னே.....

அம்மா கோண்டு மீனு இனி அப்பா கோண்டு???

மீரா சித்தி டாக்டராவே மாறிட்டாங்க.....

குழந்தையை வாங்க அக்கா தாய் மாமா அத்தை பாட்டி செம போட்டி.....
வெங்கி சித்தப்பா தாத்தாக்கள் அம்மாபாட்டி சித்திகள் போட்டிக்கு வரலையா?????

அப்படியே நிஜகாட்சிகள் கண் முன் வந்து போகுது......

கதைக்கு காட்சிகள் காட்டுவது உங்களால் மட்டுமே சாத்தியம்......
Nice ...Jo:D:D
 

Sundaramuma

Well-Known Member
பரவசம்:):):):):)

திரு திரு திரு திரை முழுவதும் திரு............................

உன் கனவுகள் மட்டுமில்லையடா

அவள் கனவுகளும் நனவாகியதே

நயந்து போன துணியாய் ஆக்கிவிடாமல்

அவளின் புன்சிரிப்பை மீட்டவனே

தூசி படிந்த கண்ணாடியாய் இருந்தவளை

பிலாஷாய் மின்னிடும் முகம் கொடுத்தவனே

உன் மீசையின் மீதேறி

மிச்ச கனவு படகுகளை கரை சேர்க்க

காரிகை கன்னமிடுகிறாள் உன்னை

உன் கெடுபிடிகள் காக்கும் தொட்டிலாய்

மனதில் ஆடிடுமே

ஏந்தி மகவின் ஸ்பரிசம்

ஏந்தாத மகவை கொண்டாட

உள்ளம் உருகியதே

உன் மன எழிலில்

எங்கள் உள்ளமும் உருகியதே....................
திருவிற்கு கவிதை .....சூப்பர் பா:D
திட்டிட்டு இருந்தவர்களை எல்லாம் கவிதை எழுத வைத்துவிட்டாங்க மல்லிகா
 

Sundaramuma

Well-Known Member
ஷோபிய மரியாதை இல்லாமல் பேச சொன்ன திரு...
இப்போ பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லி தரான்..
காதல் செய்யும் மாயம்... :)
ஷோபிக்கு சொன்னது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு அட்வைஸ் .....
 

Riya Ram

Well-Known Member
Th
பயமெல்லாம் வேண்டாம் எதுக்கு உங்க அம்மா தாண்டி வந்திருக்காங்க நாங்க எல்லோரும் தாண்டி வந்திருக்கோம் எல்லாம் ஈசிதான் ஜாலியா குழந்தையோட சேர்ந்து போஸ்ட் போடுவீங்க...............
Thanks sis
 

Riya Ram

Well-Known Member
வாழ்க்கையை இன்னும் சந்தோசமாய் வாழ்ந்து பார்க்கும் ஆசையும் கூட......

அப்போ romance இன்னும் பிச்சிக்குமோ???:p
Enjoy......
நமக்கும் அதானே வேணும்........, பிச்சிகட்டும்........,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top