Saththamindri Muththamidu Final 3

Advertisement

S

semao

Guest
துளசி....

பூவில் ஒரு அழகு உண்டு. பார்க்கும் போது மனதில் ஆரவாரம் தோன்றும்.
ஆனால் துளசி தனித்தன்மை வாய்ந்தது. பார்க்கையில் மனதில் ஒருவித அமைதி தோன்றும். தன்னை சுற்றி மெல்லிய வாசனை பரப்பி... பிணிகளை விரட்டி... சுத்தமான சூழ்நிலை உருவாக்கி.... காற்றில் மெதுவாக அசைந்தது ஆட ஒரு பூங்கோத்தே ஆடுவது போல... ஈர்க்கும் அழகு...அதனாலேயே எந்த செடிகளை காட்டிலும் துளசி ரொம்ப ஸ்பெசல்...

அதே தனிதன்மை ஈர்க்கும் தன்மையுடன் கதையின் நாயகி துளசி...

துளிசியை புரட்டிபோடும் காற்றாக... அசைத்து வருடும் தென்றலாக திருநீர்வண்ணன்.

செம பேர்....

எனக்கு கதை படிச்சு என்ன என்னவோ பண்ணுது...அந்ந உணர்வுகளை சொல்ல தெரியல... நெடுங்கால வனவாசம் போன்ற வாழ்க்கை. அவள் கொண்ட பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் அதை எல்லாத்தையும் விட அந்த தன்னலம் இல்லா எதையும் எதிர்பார்க்காத காதலுக்கும் அவளுக்கு கிடைத்த உன்னதமான பரிசு திருநீர்வண்ணன்....

மல்லி அக்கா உங்க கதை ஹீரோயின் என்னை ரொம்பவே ஈர்க்கறாங்க.... கதை முடியும் போது மனசு நிறைஞ்சு இப்போதைக்கு வேற எதுவுமே வேணாம் அப்படின்னு தான் தோணுது...
வாடா கிகி
வெல்கம்

படிச்சிட்டியா
 

Shivani selvam

New Member
Thankyou very much for the wonderful support and encouragement friends.


Atlast i completed, hope to be back again with Emai Aalum Niranthara

Thankyouuuuuuuuu

Saththamindri Muthamidu nnu title vechathaala, konjam niraiya muththangal kathaiyila,


ha ha

Saththamindri Muththamidu Final 3


:cool::cool::cool:
ஒண்டர்புல் ரைட்டிங் மேம்.. துளசி, திருநீர் வண்ணன பெயரே புனிதமா இருக்கு .. கதை கொடுத்த உணர்விலிருந்து வெளியே வரமுடியவில்லை. திரு துளசி பத்திரப்படைப்பு அருமை.. படிக்கவில்லையானாலும் துளசி தன் மகளிடத்தில் பூப்படைதல் குறித்து ஒரு புரிந்துணர்தல் கொடுத்தல் அருமை.. ரொம்ப நல்ல கதை மேம்❣️
 

Suvitha

Well-Known Member
திரும்பவும் முழுகதையையும் படித்து முடித்து விட்டேன். புதிதாக படித்தாற்போல் ஓர் உணர்வு.
நன்றி மல்லி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top