Saththamindri Muththamidu Final 3

Advertisement

Manimegalai

Well-Known Member
அரவணைப்பு முத்தம்
ஆனந்த முத்தம்
இதழ் முத்தம்
ஈர முத்தம்
உவகை முத்தம்
ஊடல் நீக்க முத்தம்
ஐயம் நீங்க முத்தம்
ஒற்றை முத்தம்
ஓசையில்லா முத்தம்
ஔடத முத்தம்

சத்தமின்றி முத்தங்கள்
சொல்லுமே....
அன்பு ஆசை காதல்
நேசம் பாசத்தின் ஆழத்தை..
( சொந்த கவிதை இல்லை..
யார் கவிதை ன்னு சரியா சொல்றவங்களுக்கு SM book நான் வாங்கி தரேன்.. Full edition)
யார் யார்னு ஆப்சன் தாங்க....
 

தரணி

Well-Known Member
வாவ் வாவ் மல்லி மேம்....

ரொம்பவே எதார்த்தமான கதை...... அப்படியே ரியல் லைப் மாதிரி..... பேசுகிறது சண்டை போடுறது கொஞ்சுறது எல்லாமே...... எளிய நடை...ஆனா அழுத்தமான வசனம்..... என்ன சொல்ல வெளிய முரட்டு தனமா இருக்குற ஆண் உள்ளுக்குள்ள ரொம்ப மென்மையானவன்..... வெளிய பலவீனமா தெரியுற பெண் உள்ளுக்குள்ள அழுத்தமானவள்... அது தான் திரு துளசி.....

கணவன் மனைவி கிட்ட என்ன பிரோப்ளேம் இருந்தாலும் பிள்ள அப்படினு வரும் போது அவுங்க நலன் மட்டும் தான்பக்கணும் நம்ம ஈகோ இல்ல அப்படினு சொல்லிடீங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top