Saththamindri Muththamidu Final 2

Advertisement

Helenjesu

Well-Known Member
நிறைவான பதிவு. உங்கள் அனைத்து கதைகளும் படித்து உள்ளேன். அடுத்த பதிவு எப்போன்னு இதை போல் ஆவலாக இருந்தது மாதிரி எந்த கதைக்கும் இருந்ததா ஞாபகம் இல்லை.ஏன்னு தெரியல.
 

Seethavelu

Well-Known Member
எனக்கு கூட இதே குழப்பம் தான்.....
எதுக்கு ரெவ்யூ போடுவது என்று...!!!!!????


மல்லியோட போஸ்ட், துளசி,திருவையே
ஓவர்டேக் பண்ணிவிட்டது.....
ஒரு எழுத்தாளரா அவங்க பக்கத்தை சொல்லியிருக்காங்க...
நம்மோட அதீத ஆர்வம்...
அவர்களின் way of writing க்கு
எவ்விதத்திலும் ஊறு விளைவிக்கும்
விதத்தில் இல்லாமல் இருக்க வேண்டும்.....
இதுவே என் விஷ்.....


ஹா...ஹா....
“ உப்புக்கு சப்பாணி ....”
என்று இனிமேல் யாராவது சொல்வார்கள்......!!!???.:D:D:D
super:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top