Saththamindri Muththamidu 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அதிலும், பெற்ற பெண்,
பெரியவளானது
கூடத் தெரியாமல், அம்மா
வீட்டுக்கு, துளசி போய்
விட்டாள்=னு, திருவின்
சித்திகள், பொறணி வேறு
பேசுவார்கள், மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ?
துளசி வருவதற்குள்,
இந்த சோப்ளாங்கி
ஷோபனா, எழுந்து
வராமலிருக்க வேண்டுமே,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மகள் மீனாக்ஷிக்கு,
தாய் மாமன் சீர் செய்ய
தம்பி பிரசன்னாவையும்
கையோடு, துளசி
அழைத்து வருகிறாளா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Suvitha

Well-Known Member
இப்போ maturity ok..........
அப்போ வீட்டில் அவளுக்கு முதல் சொந்தம் அவன் தானே........... so கொஞ்சம் கொஞ்சம் பேசியிருக்கலாம்............ அதுவுமில்லாமல் இரவுக்கு இசைந்தாளே......... அப்புறம் என்ன...... சாதாரண பேச்சுக்குமா பஞ்சம்????????? அதுக்கு எதுக்கு maturity...........
இப்போ பேசியது தான் நீள வாக்கியமாம்..........
சாதாரண பேச்சுக்கு ...maturity கண்டிப்பாக தேவையில்லை Jo.ஆனால் அது சாதாரணமான சூழ்நிலையில் திருமணம் நடந்து இருந்தால். இங்கே தான் கல்யாணம் எந்த சூழ்நிலையில் நடந்ததுன்னு நம்ம எல்லாருக்கும் தான் தெரியுமே!!இதுல ஐயா கோபக்காரர் வேறு...இந்த சூழ்நிலையில் 17 வயது துளசிக்கு கொஞ்சம் ...கொஞ்சம் பேசிபார்க்க தோனாது...பயந்து ஓடத்தான் தோன்றும்.இரவில் ஒரு முகமும் பகலில் வேறு முகமும் காட்டும் திருவை handle பண்ண கண்டிப்பாக கொஞ்சம் maturity வேண்டும். அது அந்த 17 வயது துளசி இருந்திருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

அடுத்து அவர்களுக்கிடையே கொஞ்சம் Status Ievel equal லா இருந்திருந்தாலும் துளசி கொஞ்சம் relax ஆ move பண்ணியிருப்பாங்கறது என்னுடைய எண்ணம்.
வேறு என்ன சொல்ல Jo.
 
Adhirith

Correct.......
 
Suvitha

Well-Known Member
அவனிடம் எந்த மாற்றமுமில்லை............ அதில் வெளியில் தெரியும் மீசையும் உண்டு தானே...........
சும்ம்ம்மா.....ஒரு சின்ன எதிர்பார்ப்பு..
அவ்வளவு தான் Jo.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top