Saththamindri Muththamidu 23

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
செம செம பதிவு..
காற்றுக்கு மட்டும் இல்ல
படிக்கிற எனக்கும் வெட்க வெட்கமா வருதே..
திரு எவ்ளோ பேசுறான்..
செம செம அழகா இருக்கு..
துளசி கண்ணால் பேசுறா..
சைட்டு அடிக்கிறா..
அவ ஏக்கம் எல்லாம் நிறைவேறிடுச்சு.
நன்றி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top