Saththamindri Muththamidu 20

Advertisement

Sundaramuma

Well-Known Member
வாஹ்ரே வா,
செம, செம, செமயான
பதிவு, மல்லிகா செல்லம்

வர, வர, நீங்க ரஜினிகாந்த்-க்கு
சொந்தக்காரியாகிட்டு
வாறீங்களோ-ன்னு,
ஒரு டவுட்டு வருதுப்பா,
மல்லிகா டியர்

லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டா, அருமையான
அப்டேட் கொடுத்துட்டீங்கப்பா

நீங்க எப்போ வருவீங்க?
எப்படி வருவீங்க-ன்னு,
இங்கே யாருக்கும்
தெரியாது
(Including me also)

ஆனால், வர வேண்டிய
நேரத்தில் கரெக்ட்டா
வந்துடுவீங்க-ன்னு
மட்டும், உறுதியா
தெரிஞ்சு போச்சுங்கோ,
மல்லிகா செல்லம்

அது மட்டுமில்லாமல்,
திருநீர்வண்ணனுக்கு
சப்போர்ட் செஞ்ச, எனக்கு
செமத்தியா பல்ப்
கொடுத்துட்டீங்களேப்பா?
But I am so happy,
மல்லிகா டியர்

வாவ், கணவனும்,
மனைவியும் இயல்பாக
பேசிக் கொள்வது,
என்ன ஒரு அழகான
ரொமான்டிக்-கான சூழல்?
சூப்பர்ப், மல்லிகா டியர்

அடக்கடவுளே?
13 வருஷங்களாக,
ஒரு மனைவியாக,
இயல்பாக பேசாமல்
இயல்பாக பேச முடியாமல்
தயங்கி தயங்கிப் பேசிப்
பேசி, அதுவே துளசிக்கு
இயல்பாகிவிட்டதே,
மல்லிகா செல்லம்?
Super Banu:)
 

Joher

Well-Known Member
16 vayasu ponnu ippadi thaan yosanai pannum .....alaga irukkan, vasadhi ....nammai kalyanam pann solli ketkuraanga ....namakku pidikkudhu ....panni kitta enna ...endra alavil thaan
Adichadula paathi Kaanam

எங்கே போச்சு.......... refresh ஆச்சா........ அப்படின்னா இப்படித்தான் ஆகும்........
 

Joher

Well-Known Member
இந்த முறை துளசியாதான் வரணும்..........
சந்நியாசம் போனாலும் போவேன்... துளசி கிட்ட நானா போகமாட்டேன்......
Steadyயா இருக்கணும் திரு ......:eek::eek::eek:

திரு சந்நியாசம் போய்டுவானோ????????:p:p:p
 
Last edited:

prikar

Well-Known Member
Super epi Malli madam. What a romance. Thulasi avalin unarvugalai solvadhu arumai. adhai Thiru purindhu nadappadhu miga miga arumaiyo arumai. Ore gujaaldhan Thiru...Nadathu nadathu....
 

Joher

Well-Known Member
Perfect ....perfect ....perfect ....
இப்போ தான் திரு முழுமையாக உணர்ந்து கொள்கிறான் ....
துளசியின் நிலை வெகு அழகாக வந்துள்ளது.......
காத்திருப்பு வீண் போகவில்லை .....நன்றி மல்லிகா:)

இனி துளசி திருவை
அதட்டி
உருட்டி
மிரட்டி
உரிமை பாராட்டி
சண்டையிடுவாளா???

திருவுக்கு இந்த துளசி தான் வேணுமாம்........

ஆனால் இந்த துளசி எப்போதும் சாப்பாடு கொடுப்பதிலேயே இருக்கிறாள்..........

திருவை புஷ்டியாக்குறாளா......... lifting பண்ண தெம்பு வேணுமே..........

perfect அப்பாவாக மாறிவிட்டான்.........
பொண்ணு அப்படியே திரு..........
அப்போ பையன்........ துளசியா??????? கொஞ்சல் அதிகமா இருக்குமோ???????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top