Saththamindri Muththamdidu 6

Advertisement

Joher

Well-Known Member
மீனுவ கூட்டிகிட்டு துளசி அவள் அம்மா அப்பாவோடு ஒரு ...வாரம் ஊருக்கு ...போய்ட்டுவரலாம். அவளுக்கும் கொஞ்சம்... relaxஆக இருக்கும். பொண்டாட்டி...பிள்ளை பக்கத்தில் இல்லாமல் திருவோட feelings எப்படி
இருக்குதுன்னு பார்கலாம்.

துளசி வீட்டுக்காரனை விட்டுட்டு போவாளா???????? chance-யே இல்லை........
 

Joher

Well-Known Member
இந்த வெங்கட் இப்பவே இப்படி எல்லாம் தன் வாழ்க்கையை பற்றி சலிப்பாக நினைத்தால் மீதி வாழ்க்கை எப்படியிருக்கும்?????????

Before marriage........... திரு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா????? பேசாவிட்டால் வாழ்க்கை இல்லைனு நினைக்கிறான்............ உன் அண்ணன் அது போதும்னு நினைக்கிறான்..........

After marriage......... திரு மாதிரி ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்குமா??????? துளசி பார்த்து பார்த்து கவனிக்கிக்கிறாள்....... என்னை சோபனா இப்படியெல்லாம் கவனித்ததே இல்லை.........

மீனாட்சியை துளசி பார்த்துக்குற மாதிரி என் குழந்தையை சோபனா இப்படி பார்த்து கொள்வாளா?????

இதெல்லாம் உனக்கு தேவையா?????????

அத்தை பொண்ணு.......... அவளை பற்றி முன்னமே தெரிந்திருக்கும்.......... அப்போ பிடிச்ச சோபனாவை துளசியுடன் compare பண்ணுவது ஏனோ?????? தூங்கும் பொண்டாட்டிக்கு அவ்வளவு சப்போர்ட் வேற பண்ணுற............

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

இப்படி அடுத்தவர் வாழ்வை பார்த்து வாழவேண்டுமா???????? முதலில் உன் மனைவியை திருத்தும் வழியை பார்.........
 
Last edited:

gomes_n2000

Active Member
துளசிக்கு எப்படி 28 வயசாகும்? 13 வருஷத்துக்கு முன்னாடி அவளோட 17 வயசுலேதானே கல்யாணம் ஆச்சு. so இப்போ 30 வயசில்லே ஆகணும். ஒரு வேளை 30 வயசாகுதுன்னு மல்லிக்கு கூட சொல்ல மனசு வரலியோ...:confused:
 

Seethavelu

Well-Known Member
ஹாய் மல்லி,

பொங்கிய மனம்
போராட்டத்தில் அடங்குமா?
இல்லை....
ஏங்கிய மனம்
வேரோட்டத்தில் மடங்குமா?
அன்புக்கு ஏங்கினால்
அகிலமும் அன்னியமோ.....?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
megavum azhagana arthamulla vaarthaigal
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top