Saththamindri Muthathamidu 19

Advertisement

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா............ அவள், துளசி, சமையல் ரூமில்-தான் இருப்பாள்-ன்னு, நீயே முடிவு பண்ணிட்டு அப்புறமா, தனம் வரலே, சமைக்கப் போகணும்-ன்னு சொன்னதற்கு, துளசியிடம் கோபப்படுறயே, திருநீர்வண்ணன் டியர்? இது நியாயமா?

இது point.......
 

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணன்,
கோபமாக இருக்கான்-னு
உனக்கே தெரியுது

அவனிடம் சண்டை
போடவும் பிடிக்கலை
அவனிடம் கோபம்
காட்டவும் பிடிக்கலை

அப்போ, அவன் சாப்பிட்டா
என்ன?
சாப்பிடாமல் பட்டினியா
இருந்தால்-தான்
உனக்கென்ன,
துளசி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மீனாக்ஷியை விடுத்து,
நீயே போன் பண்ணி
திருவை கூப்பிட
வேண்டியது-தானே,
துளசி டியர்?

உன் பொண்ணு
மீனாக்கு, மட்டும்-தான்
திரு, சொந்தமா?
உனக்கில்லையா, துளசி?
உனக்கு, திரு யாரோவா?

அவன்தான் சண்டையாவது போடுங்கிறானே?
அதையாவது செய்யலாமில்லே,
துளசி டியர்?
 
Last edited:

ValliRathinam

Well-Known Member
துளசிக்கான song......

காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மணவீடு அவன் தனிவீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
ஆஹா அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே

ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா

ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது

பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
 

emilypeter

Well-Known Member
Shobhana ippo vengateshkku adangythane irukka, banuma nee kudumbathila kuzhappatha undakki vittarathe
இங்கே, திருநீர்வண்ணனுக்கும்
அவன் பொஞ்சாதி
துளசிக்குமே, இன்னும்
ஒண்ணும் சரியாகலை

அதுக்குள்ளே அவள்,
துளசியைப் பார்த்து
உனக்கு பொறாமையா,
ஷோபனா?

நீ, என்ன வெங்கடேஷுடன்,
குடும்பம் நடத்தி,
குப்பை கொட்டிட்டே?
உன் பேரில் சொத்து
வாங்க, ஷோபி?

முதலில் உங்கொம்மாவிடம்
எதையும் குசலமூட்டாமல்,
உங்கொம்மா வீட்டுக்கு
அடிக்கடி ஓடிப் போகாமல்,
எங்க வெங்கிப் பையனுடன்
ஒழுங்காக குடும்பம் நடத்து,
ஷோபனா!
 

banumathi jayaraman

Well-Known Member
"ஒரு பொய்யாவது சொல்
கண்ணே
உன் காதலன்/கணவன்
நான்தானென்று
அந்தப் பொய்யில்
உயிர் வாழ்வேன்"-னு
திருநீர்வண்ணன்,
உன்னிடம் பாடணுமா,
துளசி டியர்?

சண்டை போடத் தெரியாத
உனக்கு, திருவை முறைக்க
மட்டும் தெரியுமோ?

இதை மட்டும் யாரு
உனக்கு, சொல்லிக்
கொடுத்தாங்க,
துளசிப் பெண்ணே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top