Saththamillaamal Oru Yuththam 17

Advertisement

Adhirith

Well-Known Member

Parthi- Bhaskar convo is more emotional
than ,him with Nithya...

தந்தை மகனுக்கு செய்யும் காலம் கடந்து
மகன் தந்தைக்கு செய்யும் காலம், இது....
உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும்
என்னிடம் கேளுங்கள், செய்கிறேன்.....


எனக்கு ஒரு நிம்மதியான சாவை தந்து விட்டாய்...இது பாஸ்கர்...

அதே நேரத்தில் அம்மாவையும் விட்டு கொடுக்கவில்லை...
தங்கள் சந்திப்பு நிகழ அபிதான் காரணம் என்று சொல்லவும் மறக்கவில்லை...

Last shot but not the least...
அவர் அப்பா என்பதே நீ வந்த பிறகு தான் தெரியும்...
அவனுக்கு தாய்க்கு பின் தாரம் இல்லை...
தாரமே தாய்தான்......


Punch dialogues....!!!!!!.....கதாபாத்திரங்களின்
மொத்த உணர்வுகளும், ஒரு சில வரிகளில்....
மல்லியால் மட்டுமே தரக் கூடியது....
 
Last edited:

Joher

Well-Known Member
அடம் பிடித்து கல்யாணம் பண்ணினாலும் ராணி மாதிரி அவளை வைத்திருக்கிறான்.......
ரொம்ப கொடுத்து வைத்தவள் தான்......

பிடிக்கவில்லை என்று சொன்னாலும் கூட எந்த இடத்திலும் அவளுக்கு மறுப்பு சொல்லவில்லை...... எல்லாவற்றையும் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறேன்......

அபியுடனான திருமணம் அவனை முழுதாக மாற்றி விட்டது.......

புதிதாக திருமணமான மனைவிக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறான்......

புது பெண்ணுக்கு இதுபோதாதா....... அவனிடம் அதிகமாக காதல் கொள்ள.......

Made for each other......

செம epi......
 

umaradha

Well-Known Member
Parthi- Bhaskar convo is more emotional
than ,him with Nithya...

தந்தை மகனுக்கு செய்யும் காலம் கடந்து
மகன் தந்தைக்கு செய்யும் காலம், இது....
உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும்
என்னிடம் கேளுங்கள், செய்கிறேன்.....

What a dialogue....!!!!! Simply superb...Malli...

அதே நேரத்தில் அம்மாவையும் விட்டு கொடுக்கவில்லை...
தங்கள் சந்திப்பு நிகழ அபிதான் காரணம் என்று சொல்லவும் மறக்கவில்லை...

Last shot but not the least...
அவர் அப்பா என்பதே நீ வந்த பிறகு தான் தெரியும்...
அவனுக்கு தாய்க்கு பின் தாரம் இல்லை...
தாரமே தாய்தான்......
Romba azhagaa solli irukeenga!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top