Sarvam Sakthi Mayam 5

Advertisement

Sainandhu

Well-Known Member
Kunathula north pole and south polekku marriage panni vaichuteenga
Waiting to see how opposite poles attract each other in Malli's magic

அவர்களோட magnetic power ல தான்....
அது தான் நார்த் போல் டூ, சவுத் போல் வரைக்கும்
பரவிக் கிடக்கே....;):D.
 
malar02

Well-Known Member
hi MM:)
சூப்பர்.... ரொம்ப கரைக்ட் திருமணம் என்று ஆகிவிட்டது எதற்கு பிகு செய்து கொள்வது அலசி ஆராய்வதே நல்லது, வாழ்வை செப்பனிட்டு கொள்ள நடந்தை மாறி அமைக்குமுன் அதை முயற்சித்து பார்பதுவே பல இன்னல்களை தவிர்க்கும் என்பதை உணர்பவனாய் ......
அதுவும் ரௌடி வக்கீலு ................அப்பா ஒருபக்கம் மகன் ஒரு பக்கம் கட்ட பஞ்சயாத்து கலந்த பஞ்சயாத்து

ஹா ஹா முடிஞ்சா திருப்பி கொடுக்கிறேன் என்று அவன் கூற்று அவனுக்கு ஏர்றமாதிரியே இல்லையே

அடிப்பாவிங்களை இரண்டும் கோக்குமாக்கவே திங் பண்ணுதுங்க சாவு, கொலை:oops:

டேய் டைவர்ஸ் பற்றி உன் எண்ணம் தெரிந்தது அவ்வ்ளவுதான் நீ........ ஏற்கனவே அங்கே இப்படியா அப்ப்டியான்னு எண்ணம் ஓடுது:p:D

அப்ப வெளியிலன்னு எல்லா கோவிலுக்கும் கூப்பிட்டு போயி அவளை சாமி ஆட வைக்க போறானா:p

அவளின் எண்ணம் எல்லோருக்கும் ஒரு ஷ்னமாவது வாழ்வில் தோன்ற கூடியது எனக்கிருப்பது ஒரு வாழ்க்கை அதை என் இஷ்டப்படி வாழ் வேண்டாமா........ முடியாதா ......
 
// ரௌடி வக்கீலு...// instant elichavaayai விட இது
இன்னும், கூலா இருக்கு.....:D:D

நிச்சயமா “ சண்டி ராணி” சாமியாடப் போறா...
வெள்ளிக் கிழமை அம்மன் கோவிலுக்கு
கூப்பிட்டு போவானா இருக்கும்..:p.
 
Joher

Well-Known Member
அவளின் எண்ணம் எல்லோருக்கும் ஒரு ஷ்னமாவது வாழ்வில் தோன்ற கூடியது எனக்கிருப்பது ஒரு வாழ்க்கை அதை என் இஷ்டப்படி வாழ் வேண்டாமா........ முடியாதா ......

Yes.......
But அதையே புடிச்சிட்டு தொங்கினால் அம்புட்டு தான்......

போக போக என் வாழ்க்கை எங்க வாழ்க்கையா போய் கடைசியில் எனக்குன்னு தனியா என்ன வாழ்க்கை என்று தோணும்.......
குழந்தைகளுக்கு முதலிடம் கிடைத்துவிடும்........
 
Joher

Well-Known Member
வல்லபன் அக்காக்களின்.....
இந்த திருமணத்தால் தங்களை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை அவனுக்கு இல்லை.......

நிறைய திருமணங்களில் பிரச்சனைக்கு காரணமே அத்தியாவசிய செலவுக்கு கூட அடுத்தவர்களை எதிர்பார்ப்பது......

விக்ரமுக்கு கூட இதே பிரச்சனை......
விட்டுட்டு போனான்......

இங்கே என்ன நடக்க போகுதோ......
 
kayalmuthu

Well-Known Member
ஹா ஹா
இன்னொரு வக்கீல் ஹீரோ..
செம்ம செம்ம..
வல்லபா evvolo good boy அவனுக்கு இப்படி oru bad girl...
எப்போ இவ good girl ஆ maruvaa...
Nice going மல்லி அக்கா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top