Sarvam Sakthi Mayam 3

Advertisement

Geetha sen

Well-Known Member
மாமனாரும் மருமகளும் கடைசியில் நல்ல முடிவு எடுத்திருக்கிறார்கள். இதற்கு அர்சனாவும் வல்லபனும் ஒத்துக்கொள்வார்களா. அருமை மல்லி.
 

Anujan

Member
Instant இளித்தவாயன் நீ தான்டா வல்லபா

அருமையான பதிவு
 
"எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதனை நம்மிடம் வலுக்கட்டாயமாய் திணித்து விடும்." சாத்தியமான உண்மை. நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை. அருமையான பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top