Nilaajothi Well-Known Member Jul 12, 2020 #44 அழகான, லவ்லியான பதிவு, இவர்கள் காதல் கைகூடுமா என்று பரிதவித்த இருவரும், இப்பொழுது எந்த சிக்கலும் இல்லாமல் இறுகுடுப்பதினாரும் மகிழ்வுடன் ஏற்றுகொண்டதில் சித்து, மனு இருவருக்கும் மகிழ்ச்சி அருமை
அழகான, லவ்லியான பதிவு, இவர்கள் காதல் கைகூடுமா என்று பரிதவித்த இருவரும், இப்பொழுது எந்த சிக்கலும் இல்லாமல் இறுகுடுப்பதினாரும் மகிழ்வுடன் ஏற்றுகொண்டதில் சித்து, மனு இருவருக்கும் மகிழ்ச்சி அருமை
S Saroja Well-Known Member Jul 12, 2020 #46 அருமையான பதிவு தனு வார்த்தைகள் ரொம்ப சரி. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தா தானே எல்லாம் புரியும்
G Geetha sen Well-Known Member Jul 12, 2020 #47 அழகான கதை இருவருக்குள் அழுத்தமான காதல் ஊடல் இப்போ சேர்ந்தது ரொம்ப சூப்பர். தொலை நோக்கு பார்வை வரிகள் அருமையாக இருக்கு. Lovely super story Sarayu dear
அழகான கதை இருவருக்குள் அழுத்தமான காதல் ஊடல் இப்போ சேர்ந்தது ரொம்ப சூப்பர். தொலை நோக்கு பார்வை வரிகள் அருமையாக இருக்கு. Lovely super story Sarayu dear