பாஸ்கி செம கேள்வி அங்கேயா படுத்தேன்
இவன் ரொம்ப பண்ணுறான்...... BR போறப்போ போன் வந்தால் வெளியே வந்தப்புறம் கூட சொல்லவே இல்லை.......
அவன் ஒரு லூசுப்பையன்..... அதான் அப்படி.......
வேணும் ஆனால் வேண்டாம் னு ஆக்ட் விடுறான்......
டி சொல்லிகிட்டே சொல்லவே இல்லைனு சாதிக்கிறான்.......
எப்படா உன்னை மாதிரி ஒருத்தன் இருந்தால் உன்னை பற்றி தெரிஞ்சுக்கவே ஒரு PhD பண்ணனும்.....
அப்படி ஒரு அமுக்கமான கேரக்டர் இந்த CS........