Sarayu's Konjum Ezhisai Nee 14

Joher

Well-Known Member
#2
:love::love::love:

பாஸ்கி செம கேள்வி அங்கேயா படுத்தேன் :p:p:p இவன் ரொம்ப பண்ணுறான்...... BR போறப்போ போன் வந்தால் வெளியே வந்தப்புறம் கூட சொல்லவே இல்லை.......
அவன் ஒரு லூசுப்பையன்..... அதான் அப்படி.......
வேணும் ஆனால் வேண்டாம் னு ஆக்ட் விடுறான்......

டி சொல்லிகிட்டே சொல்லவே இல்லைனு சாதிக்கிறான்.......
எப்படா உன்னை மாதிரி ஒருத்தன் இருந்தால் உன்னை பற்றி தெரிஞ்சுக்கவே ஒரு PhD பண்ணனும்.....
அப்படி ஒரு அமுக்கமான கேரக்டர் இந்த CS........
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#9
Nice update

நானும் இங்கதானடா இருந்தேன்.. சொல்லவே இல்லை.. :rolleyes::rolleyes::rolleyes: போயிட்டு அங்கேயே படுத்து தூங்கிட்டேனா?? திரும்ப வந்து இங்கதானே படுத்தேன்... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அப்போ கூட சொல்லல.. பாப்போம் எவ்வளவு தூரம்னு.. :unsure::unsure::unsure: பாவம் பாஸ்கி..

சித்திரை மனசு தொறந்து எப்ப சொல்ல போறானோ???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes