Sarayu's Konjum Ezhisai Nee 11

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

2ம் திருட்டு கோழிங்க....... பார்க்குறப்போ சிலிப்பிப்பாங்க........ இல்லைனா தேடுவாங்க.......
3 மாசம் என்னடா 3 sec போதுமே...... சும்மாவா பாடினாங்க......
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே-னு......

ரெண்டு பேரும் சந்தோசமா இதெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு வேலையை பாருங்க..... ரெண்டு பேருக்கும் இடையில் இருப்பது என்னனு ஆராய்ச்சி வேண்டாம்.......
அது லவ் தான்......

எத்தனை lovers பார்த்திருக்கிறேன்....... அம்மாடி இவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா னு அதிசயிக்க மாதிரி.......
ஆனால் பசங்க தான் கரெக்ட்டா மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா-னு சொல்லிடுவாங்க.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top