Saranya Hema's Minnal Athanin Magano 16

Advertisement

Chittijayaram

Well-Known Member
Wow dwaraka enna ma pesura super, nee ketta kelvigal ellam nethiyadi en un purushan um vittu vaikaliye nalla keta, inda rathinavel adamgave ella pa innum avan mandaila naalu adi podama vittutiye dwaraka, ashmi nee mudalla varama poitiye ma kadaisila vanduta, rendu perum pavam dan, very nice update Kani dear, next update sikirama kudumga dear thanks.
 

Saroja

Well-Known Member
அருமையான. பதிவு
துவாரகா வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது
ஆனால் அதிபனின் மனநிலை மறந்து விட்டதா
 

malar02

Well-Known Member
உண்மை சுடும்
இந்த அளவுக்கு எதிர்பார்க்கவே இல்லை
இனி அழுமுஞ்சி யாக நகருமோ என்று இருக்க
உள்ளே இருக்கும் புகையை விசிறிவிட்டு இருக்கார் ரசாமி
நியாயம் அவளின் பக்கம் எல்லாமே
இங்கு இப்பொது காதலையெலாம் சீர்தூக்கி பார்க்கமுடியாது
நெருப்பு அணைந்த பின்தான் பக்கத்தில் உள்ளத்தின்மேல் பட்டு இருக்கானு பார்க்க முடியும் இப்போ எரியும் நேரம்
அதிபனுக்கு உண்மை சுட்டுவிட்டதுதான் இப்போ மருகல்
ஊடால உங்க கருத்து மிக சிறப்பு ரோட்டில் பெண் நடக்கும் போது இடைஞ்சல்களும் அதன் தொடர்பாய் வரும் குமுறல்களும் சூப்பர்(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top