Santhipizhai 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

தன் கல்யாணம்ன்னு........ இழுத்து கொக்கி போடுறாளே நறுமுகை
அப்படீன்னா சொல்லிக்கிற மாதிரி இவள் கல்யாணம் நடக்கலையோ?

சசிக்கும் இவளுக்கும் கல்யாணம் நடந்ததா?
இல்லை காந்தர்வக் கல்யாணமா?

சிந்தாமணி சிம்னியான மர்மம் என்னவோ?
ஹா ஹா ஹா

ஊருக்கு புறப்படும் வரை சென்னை பிரயாணம் நல்லாயிருந்ததுன்னா புறப்படும் பொழுது எந்த டேங்க்கர் லாரி குறுக்கே வந்து நின்றது?

தாமோதர் தாத்தாவும் பாவம்தான்
வயசான காலத்தில் பேரனுடன் ஓடியாடி விளையாட முடியாதுதான்

கனடாவில் இருக்கும் அப்பா ஆரவ்விடம் பேசவில்லையே
ஒருவேளை வீக் எண்ட் இல்லை என்பதாலா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எதிர்பார்த்தவங்க யாரும் வரலையே.......
என்ன தாத்தா அவ்ளோ சீக்கிரமா இறங்கி வந்துட்டார்........
தாத்தாவும் பேரனும் மட்டும் தான் திருச்சி ல இருக்காங்க போல???
கனடால இருப்பது சசி:unsure::unsure::unsure:

எங்கள் தலைமுறை திருமணங்கள் 3 நாள் ஜாலியா போச்சு.......
இப்போ ஒரு நேரம் அதுவும் எல்லோரும் சேர்ந்து பார்க்க முடியுறதே இல்லை......
எல்லா இடமும் இதே கதை தான்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top