Santhipizhai 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

சந்தேகம் உறுதியாயிடுச்சு
இந்த ஸ்டோரி எழுதும் ரைட்டர் சாட்சாத் ஆதிலக்ஷ்மி டியர்தான்
No doubt பா

என்னாஆஆஆஆஆஆஆஆது?
அந்த 4th ஃபோர்த் படிக்கும் பையனுக்கும் இடது கை பழக்கமா?
அப்போ நிச்சயம் அந்த ஆரவ் பையன் வித்யுத் பையனுக்கு அண்ணன்தான்
இரண்டு பிள்ளைகளுக்கும் அப்பா சசிதான்
Confirmed

அப்போ நறுமுகையை கணக்கு பண்ணும் முன்னரே ஆரவ்வின் அம்மாவை சசி கரெக்ட் பண்ணிட்டானோ?
சரியான ஜெகஜ்ஜால கில்லாடிப் பயலா இருக்கானே இந்த சசி

வீட்டில் பெண்கள் இல்லைன்னா ஆரவ்வுக்கு அம்மா இல்லையா?
ஒயிட் டஸ்ட்டரில் வந்தவர் ஆரவ்வின் தாத்தா தாமோதர் சசியின் மாமனாரா?

Class வகுப்புகள் வேறு வேறாக இருந்தாலும் கிளாஸ் பில்டிங் வேறு வேறு கோடியில் இருந்தாலும் ரத்தம் ஒன்றுதானே நறுமுகை மேடம்
ஆரவ்வுக்கும் வித்யுத்துக்கும் ஒரே அப்பா ஒரே ரத்தம்ன்னு இருக்கும் பொழுது நட்பு ஏற்படத்தான் செய்யும் நகைமுகைவல்லி பிரசி மேடம்
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹலோ வொயிட்Duster

வொயிட் டஸ்ட்டர்ல ஹீரோ வந்து குதிக்கப்போறாருன்னு எல்லாரும் எதிர்பார்த்திருக்க, இப்படி தாத்தாவைக் கொண்டு வந்து இறக்கிட்டீங்களே ஆத்தரே!
இது தகுமா?
இது நியாயமா? :LOL:
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice....
Lefty ....hi.fi... ஆரவ் - வித்யுத் மழலைகள் mingle ஆவது Super....
Mam க்கு குட்டி பூச்செண்டு .... குழந்தை மனது....
பள்ளியில் மாணவன்( குழந்தை) தான் முதல appraisal authority ....
higher authority ... Princi...Section head....DEO,. Director.... பிறகுதான்....

தாத்தா ஏன் TC க்கு வரவில்லை....
nice குட்டி epi ....
Thanks dear....
Will wait till 10 ....
வாழ்க வளமுடன்....
 
Last edited:

Sainandhu

Well-Known Member
நீங்க ஏமாற்றம் அடைய மாட்டீங்க...
கதைக்காக படிக்கும் ரீடர்ஸ் தான் மல்லி தளத்தில்
இருக்கோம்..:giggle:
இந்த சஸ்பென்ஸூம் சுவரசியமாகத் தான் இருக்கு...
இனி ரைட்டர் இவங்களா..அவங்களா னு
ஒத்தையா ரெட்டையா போட வேணாம்....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top