Santhipizhai 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

2K Story :unsure::unsure::unsure: மல்லி தான்.......
'கம் கணபதேய நம' மல்லி ஸ்டைல் Sanskrit ல இருக்கு.....

நறுமுகைவல்லி - சசி - வித்யுத்.....
கணவனா காதலனா???
என்னாச்சு பிரிஞ்சுட்டாங்க.......

ஆன்ட்டி பையன் friend தானா சசி???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சந்திப்பிழை"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஆரம்பமே அமர்க்களமா சூப்பரா இருக்கு
நறுமுகை மகன் வித்யுத் பெற்றோருடன் வசிக்க ஊரு விட்டு ஊரு போகிறாள்
ஓகே
அவ்வளவு ஆசையும் பாசமுமாயிருந்த சசி இப்போ மட்டும் ஏன் வழித் தடம் மாறுகிறான்?
என்ன காரணம்?
நடுவில் வந்த சூர்ப்பனகை யாரோ?
என்ன பேரோ?
பிரதீப் யாரு?
நறுமுகைவல்லியா?
இல்லை நகைமுகைவல்லியா?
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
nice Start....
8 வயது பையனின் அம்மாவா? வல்லி?
ஏன் பிரிவு?
வேலையை ராஜினாமா செய்து விட்டு அப்பாவுடன் school க்கு போவாளா??...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top