Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....krish ipa problemla sikkirukana...kavi family sumugama poguthu kavi mattumthan kastapadra...kavi nalla valarchi adainthuta krish down akitana....krish paavam thooyimyana anbu poithu ponathunu romba kastapadran athula irunthu innum veli varamudiala epa varuvan....epdiyo krish than manasula ullatha sollitan illaina ithu mathiri kaviku teriyamayae innum evlo months waste agirukumo.... krishnakavyam semaiya poitu iruku....krishnakavyamin adutha move ena eagerly waiting mam....
 

banumathi jayaraman

Well-Known Member
சசிகலா, இவள், காவ்யா மீது
துவேஷம் பாராட்டினால்
அதுக்கு கிருஷ்ணா,
என்ன பண்ணுவான்?
இவன் மீது எந்தத்
தவறும் இல்லையே பா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணாவை,
இவள் உண்மையாக
காதலித்திருந்தால்,
அவனை மட்டுமல்ல
அவனைச் சேர்ந்தவர்களையும்,
காவ்யா விரும்பியிருக்க
வேண்டுமே தவிர,
அவங்களை காவ்யா,
வெறுக்கக் கூடாது பா,
மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவளோட காரணங்களும் சரி தான் ....பானு
கிருஷ்ணா தன்னை விரும்புவானா என்பது கூட அவளுக்கு தெரியாது.....
அவளோடது பப்பி லவ்..... இள வயதில் கொண்ட காதல் அண்ட் பிடிப்பு அவ்ளோ
சுலபமா மாறாது.....அன்னைக்கு பேசுனது கூட சசிகலாவிற்கு பதிலடி தான் .....
ஆனா அவ பேச்சு கிருஷ்ணாவை காய படுத்துடுச்சு ..... என்ன பண்ண ....
ஒருவேளை, இவளோட பேச்சினால்,
நேர்மையான attitude மூலமா,
ரேணுகாவோட வாழ்க்கையை
சரிப்படுத்தி, அதனால் சசிகலாவுக்கு,
காவ்யாவை பிடிக்க தொடங்கிடுமோ,
சுந்தரம்உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member
மாப்பிள்ளை வீட்டில் கிருஷ்ணா போய் சொல்லியிருப்பானோ...
பக்கத்து வீட்டு சண்டையில் எங்க அம்மா அவதூறாக சொல்லிட்டாங்க என்று..
Chance ehh illa...
Avanum love ahh nu aaraichi panna aarambichitan andha stage la...
So avan appadi solirka maatan
எப்படி, இப்படி?
ரூம் போட்டு
யோசிப்பீங்களோ,
தங்கமலர் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்புறம் எப்படி ஹேமா, அவங்க திரும்ப பெண் கேட்டு வந்தாங்க...
டி. வி. யில நியூஸ்
வாசிக்கறதைப்
பார்த்து, ஆசைப்பட்டு
வந்திருக்கலாம்,
தங்கமலர் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top