Sandhipizhai 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

ஒரு தோழி சொன்ன மாதிரி ஆரவ் சசியின் மகன் இல்லையா?
அண்ணன் சந்திரசேகரனின் மகனா?
இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னா
சசி கொஞ்சூண்டு நல்லவன்தானோ?
சந்துருவுக்கு என்ன ஆச்சு?
இறந்து விட்டானா?
நவியுடன் போனில் நறுமுகை பேசியதைக் கேட்ட எவனுமே தப்பாகத்தான் நினைப்பான்
சசியும் இவளைத் தப்பாக நினைத்ததில் தப்பேயில்லை
இவளுக்காக செக்ரெட்டரியிடம் சண்டை வேற போட்டிருக்கிறான்
போறாக்குறைக்கு ஷீத்தல் வேற கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி விட்டாள்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
மகள் ஐ விட்டு கொடுக்காமல் குடும்பத்தை சமாளித்த அப்பா...

Sharp and bold dialogues between sasi and valli....
நல்ல counters.... சந்தேகத்தை தெளிவாக சொல்லி விட்டான்... நல்லா தான் புரியவைக்கிறான்.....
விதுவைப் பற்றி கேட்டது ...
Sudden marriage proposal எல்லாம் very nice flow....
Supe narration....
Thanks dear Aadhi....
வாழ்க வளமுடன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரங்கப்பா அருமையான அப்பா... மகளையும் விட்டு கொடுக்காம, மனைவியையும், சொந்தங்களையும் சமாளித்து...

என்ன சொல்ல, சூழ்நிலை அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சுருச்சு... எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு இல்லாம, இன்னும் கொஞ்சம் பொறுமையா உக்கார்ந்து பேசி இருந்தா நல்லா இருந்து இருக்கும்...

அப்ப ஆரவ் சசியோட அண்ணன் பையனா??? அண்ணன் ஒருவேளை இறந்து இருப்பாரோ???
எப்படியோ எல்லாம் சுபமா முடியட்டும்...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

தம்பி கல்யாணம் ஆகாமல் இப்படி.......
அண்ணன் வாழ்க்கை அதுக்கு மேல.......

கள்ள காதல் இப்போ ரொம்ப சகஜமா போச்சு...... இதுங்க கூட வாழுறதுக்கு தனியாவே இருந்துட்டு போகலாம்....
அடுத்து எங்கே செட்டில் ஆகிறது??? தனிக்குடித்தனம் இல்லை மாமியார் வீடு???
இதெல்லாமே டைவோர்ஸ் காரணங்கள்........
வரும் காலம் ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்.......
அதுவும் இப்போதைய culture :rolleyes::rolleyes::rolleyes:

அப்பா என்ன இருந்தாலும் பொண்ணோட தப்பை அழகா மறைச்சுட்டார்........

சசி என்ன ஒண்ணுமே இல்லாத மாதிரி பேசுறான்.......
டேய் எவ்ளோ நாளு அவளோடவே பிளாட் ல இருந்த......
அப்போ கூடவா அவளை பற்றி புரியலை.......
நிறைய ஆண்கள் வெளியே நல்ல மாதிரி பேசினாலும் உள்ளுக்குள் ஒரு சந்தேகம் தான்.....
செகரேட்டரி பேசினால் கூட இருந்த உனக்கு தெரியாதா???
ஆரவ் அப்பா க்கு என்ன குண்டு இருக்கோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top