Samuthira-Intro

Advertisement

n.palaniappan

Well-Known Member
View attachment 1002 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே...:):D
இவ்வினிய நாளில் எனது அடுத்த கதையின் தலைப்பையும் தங்களிடம் பகிர்கிறேன். எப்போதும் போல் தங்களின் அன்பும், ஆதரவும், கருத்துக்களும் என் எழுத்துக்கு மெருகூட்டும் என்று நம்புகிறேன். விரைவில் பதிவுடன் வருகிறேன். நன்றி...:):)

ஹீரோ வேறு யாரும் இல்லீங்க உங்க குருதான். குருவேதான்.;)

ஹீரோயின் பத்தி அவ பெயரை பார்த்ததுமே கொஞ்சம் கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்க குருவோட ஆள் சமுத்திராவே தான்.;) அவளைப்பத்தி கதையோட போக்கில் தெரிஞ்சுக்குவீங்க.

நிறைய பேர் என்மேல செம கோபத்தில் இருப்பீங்க. ஹீரோயின் பேரை பார்த்து. மன்னிச்சு பேபீஸ் ப்ளீஸ்... நோ நோ! நோ கட்டை, கம்பு...:cool::cool:
நண்றி.
கடல்ன்னா எப்போதும் ஆர்பரிக்கும் கடல்தானா.
 

Devi29

Well-Known Member
guru is backa sis. waiting.......................:)samudra nice title sis.happy new year sis.
images
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top